ஜூலை 21 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பம்
வருகிற ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.ஏப்ரல் 22 ஆம் தேதி பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் 26 பேர் கொல்லப்பட்டனர், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்…
ஆன்லைன் விளையாட்டு : அரசின் விதிமுறைகள் செல்லும்
ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள விதிமுறைகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு குறித்த விதிமுறைகள் செல்லும் என…
மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு தொடங்கியது
தமிழகத்தில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. முதன்முதலாக சுயேட்சையாக இரண்டு பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.தமிழகத்தில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில், தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர்…
நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்
நாளை (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஏப்ரல் 22 பஹல்காம் படுகொலைக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத்…
தேசிய அளவில் முன்மாதிரியாக செயல்படும் வ.உ.சி துறைமுகம்
தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் முன்மாதிரியாக செயல்படுவதாக துறைமுக ஆணையம் புகழாரம் சூட்டியுள்ளது.தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி) துறைமுகம், 2024-25 நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1 மில்லியன் சரக்கு கண்டெய்னர்களையும் (வுநுருள) கையாண்டு, தேசிய அளவில்…
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்குபிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத் திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில்…
பொது அறிவு வினா விடை
1.சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தில் கோப்பையை வென்ற வீரர் யார்?லீவிஸ் ஹாமில்டன் 2.சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓமன் பேட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?கென்டோ மோமோட்டா (ஜப்பான்) 3.”அரசாங்க தகவல் திணைக்களம்” எந்த அமைச்சின் கீழ் இயங்குகிறது?…
குறுந்தொகைப் பாடல் 63
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்குஅம்மா அரிவையும் வருமோஎம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே. பாடியவர்: உகாய்க்குடி கிழார். பாடலின் பின்னணி:பொருள் தேடவேண்டியதின் இன்றையமையாமையைப் பற்றித் தலைவன் எண்ணிப் பார்க்கிறான். பொருள் தேட வேண்டுமானல்இ வெளியூருக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு…
குறள் 784:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்செனறு இடித்தற் பொருட்டு.பொருள் (மு.வ):நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
திருச்செந்தூர் கோவிலில் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் தொடக்கம்
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (02.06.2025) தூத்துக்குடி மாவட்டம்இ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2025 – 2026 ஆம்…