இன்று சி.ஐ.டி.யு தொழிலாளர்கள் போராட்டம்
தமிழகம் முழுவதும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று சி.ஐ.டியு தொழிலாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ882 வழங்கப்படுவதில்லை.…
பிளஸ் 2 மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியான நிலையில், மறுகூட்டல் மற்றும் மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று ஜூன் 18ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மாணவர்கள் இதனை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 383 கல் அயற் கலித்த கருங் கால் வேங்கைஅலங்கல்அம் தொடலை அன்ன குருளைவயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலிபுகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு,உரும் இசை உரறும், உட்குவரு நடு நாள் அருளினை போலினும், அருளாய்…
பொது அறிவு வினா விடைகள்
1. உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது? தீக்கோழி 2. வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்? யுரேனஸ் 3. ஜப்பானின் தலைநகர்? டோக்கியோ 4. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?நாக்கு 5. திரை அரங்குகளே இல்லாத நாடு?பூட்டான் 6. உலகில்…
குறள் 692
மன்னர் விழைப விழையாமை மன்னரால்மன்னிய ஆக்கந் தரும் பொருள்(மு.வ): அரசர் விரும்புகின்றவைகளைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 382 கானல் மாலைக் கழி நீர் மல்க,நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த,ஆனாது அலைக்கும் கடலே; மீன் அருந்தி,புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி ஆர் உயிர் அழிவதுஆயினும் – நேரிழை!கரத்தல் வேண்டுமால்…
படித்ததில் பிடித்தது
“உன் பார்வையும் சிந்தனையும் ஒன்றிணைந்து செயல்பட்டால் உன் வாழ்க்கை பெரிய உயரத்தை அடையும்.!” “ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என்று முயற்சி செய்.. வேதனைகள் வெற்றிகளாகும்.. சோதனைகள் சாதனைகளாகும்.!” “அன்போடு இருங்கள் பிறரை பாராட்டுங்கள்.. இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு…
பொது அறிவு வினா – விடைகள்
1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன? வோலடைல். 2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? கங்காரு எலி. 3. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? ஏழு. 4. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? 330.…
குறள் 691
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் பொருள்(மு.வ): அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர்போல இருக்க வேண்டும்.




