கம்பம் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா..,
தேனி மாவட்டம் கம்பத்தில் அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேனி மாவட்டம் கம்பம் கம்பமெட்டு ரோடு அம்பேத்கார் காலனி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில். தனி ஒரு சமுதாயத்திற்கு…
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி மறுப்பு..,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி…
எம்புரான் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி.., தமிழக விவசாயிகள் போராட்டம்!
முல்லைப்பெரியார் அணை குறித்து தவறாகச் சித்தரிக்கும் எம்புரான் திரைப்படத்தை தடை செய்யக் கோரி, தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள பட தயாரிப்பாளரான கோகுலம் கோபாலனின் நிறுவனமான கோகுலம் சிட்பண்ட்ஸ் அருகே பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். கோகுலம்…
இ பாஸ் தேனி எல்லையில் வாகன சோதனை..,
கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ பாஸ் நடைமுறை கொண்டு வந்துள்ளதால், தேனி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் இ பாஸ் எடுக்காத வாகனங் களுக்கு இ பாஸ் எடுத்த பின்பே அனுமதி வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்…
13 கோடி ரூபாய் தங்கம் கொள்ளை.., கிணற்றில் பதுக்கியவர்கள் கைது…
கடன் தராததால் வங்கி மீது வெறுப்படைந்து, 13 கோடி ரூபாய் தங்கத்தை கொள்ளையடித்து கிணற்றில் பதுக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம், தாவணகெரே நியமதி எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் இருந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள…
இஸ்லாமியர்களுக்கு பிஸ்கட், குளிர்பானம் சங்கம் சார்பில் விநியோகம்..,
கம்பத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஈத்கா மைதானத்தில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களுக்கு, கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டில், கம்பம் பள்ளத்தாக்கு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் பிஸ்கட், குளிர்பானம் வழங்கப்பட்டது. மத ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்த இந்த நிகழ்ச்சி…
ரூ 64 லட்சத்தில் கலைக்கூடம், உணவுக் கூடத்திற்கான பூமி பூஜை..,
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கம்பராயபெருமாள் கோவில் வளாகத்தில் ரூ 64 லட்சத்தில் கட்டப்படவுள்ள கலைக்கூடம், உணவுக்கூடத்திற்கான பூமி பூஜை கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் அருள் மிகு கம்பம் ஸ்ரீ கம்பராயபெருமாள்…
எம்புரான் திரைப்படத்தில் பெரியார் அணை குறித்து சர்ச்சைக்குரிய காட்சி.
எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியார் அணை குறித்து தவறாகச் சித்தரிக்கும் காட்சிகளை நீக்கக்கோரி பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர். எல்2: எம்புரான் 2025 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி திரைப்படமாகும். பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், வெளியான இத்திரைப்படத்தை,…
‘பி ஹேர்புல்’ மக்களுக்காக வேல பாருங்க…அதிகாரிகளை வசை பாடிய தேனி எம்.பி தங்கதமிழ்ச்செல்வன்..!
அரசியல் டுடே செய்தி எதிரொலி: ‘கொத்தடிமையா இரு.. மிரட்டும் பேரூராட்சி தலைவர்! பாதிக்கப்பட்டவர் கலெக்டரிடம் தஞ்சம்’ “உங்களுக்கெல்லாம் நல்ல தண்ணி வேணுமாக்கும்” – தேனி பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தி!, தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்…தூங்குகிறதா மாவட்ட நிர்வாகம்’ ஆகிய தலைப்புகளில், கடந்த…
கொலை வழக்கில், குற்றவாளியை போலீசார் சுட்டதில் படுகாயம்..,
உசிலம்பட்டியில் காவலரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியை கம்பம் அருகே கைது செய்ய முயன்ற தனிப்படை போலீசார் மீது குற்றவாளி தாக்கியதால் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். தற்பாதுகாப்புக்காக போலீசார் சுட்டதில் படுகாயம் அடைந்த குற்றவாளி பொன்வண்ணன் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு…