வேலன்- சிறப்பு பார்வை
தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் புதிய கதைகளத்தை கொண்டிருக்கும் படங்கள் மிகமிக குறைவு ஏற்கனவே வந்த படங்களை கொரோனா உருமாற்றம் அடைந்து வருவதை போன்று மாற்றி எடுக்கப்படும்படங்கள் அதிகம் அதில், இந்தப் படம் இரண்டாவது வகை. வாட்சப் யுகத்தில் ஒரு காதல்…
தீர்ப்புகள் விற்க்கப்படும் சிறப்பு பார்வை
பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் உள்ளது. அந்த எண்ணத்தின் அடிப்படையில் ஒரு அதிரடியான கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தீரன். சத்யராஜ் ஒரு அரசு மருத்துவர். அவரது ஒரே மகள் ஸ்மிருதி வெங்கட்…
யாஷிகா கூறிய பாலியல் புகார் பரபரப்புக்காகவா?
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். சில மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்றுவிட்டு காரில் திரும்பியவர் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உயிர்தோழி சம்பவ இடத்திலேயே பலியாக,…
உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்
அருண்ராஜா காமராஜ் இயக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருக்கும் உதயநிதி அடுத்தபடியாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்திற்கு…
விஜய் படத்தை யூடியுபில்பின்னுக்குத் தள்ளிய தமன்னாவின் கவர்ச்சி ஆட்டம்
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்த ஆக்க்ஷன் படம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ரிலீஸ் ஆனது.அதே நாளில், நடிகர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் வெளியாவதாக இருந்தது. கடைசி நேரத்தில் பைனான்ஸ் பிரச்சனைகாரணமாக பட ரிலீஸ்…
சினிமாவுக்கு பாதுகாவலனாக இருக்க மாட்டேன் – சிரஞ்சீவி வருத்தம் ஏன்
நடிகர் சிரஞ்சீவியின் அறக்கட்டளை, யோதா அமைப்புடன் இணைந்து சினிமா தொழிலாளர்களுக்கு நோய் கண்டறியும் செயல்களுக்காக ஹெல்த் கார்டுகளை வழங்கி இருக்கிறது. இதையடுத்து தெலுங்கு சினிமாவை சேர்ந்த தொழிலாளர்கள் அவரை சினிமாவின் பாதுகாவலன் என்று அழைத்திருக்கிறார்கள். அதையடுத்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில்,…
மோகன்லால் மொட்டைதலையுடன் நடிக்கும் 3D படம்
பாரோஸ் கார்டியன் ஆப் தி காமா’ஸ் ட்ரெஷர்’ என்கிற படத்தின் மூலம் ஒரு இயக்குனராகவும் மாறியுள்ளார் மோகன்லால். இந்தப்படம் 3டியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தப்படத்தின் முதல் பார்வை விளம்பரபோஸ்டரை பார்த்த மோகன்லால் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமா…
கதையின் நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா
ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா இன்று வளசரவாக்கத்தில் நடந்தது.இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை ‘பொதுநலன் கருதி’ படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். பொதுநலன் கருதி என்ற வித்தியாசமான பெயரில் தனது முதல் படத்திலேயே பரவலாகப் பேசப்பட்டவர் இவர், இயக்கும்…
திருத்தப்பட்ட தி கிரேட் இண்டியன் படத்தலைப்பு
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச் சொல்லியிருந்தஇந்தப் படம் 2021 ஜனவரி 15-ம் தேதி நேரடியாக ஓடிடி…
கன்னட மக்களின் கனவு நாயகன் ராஜ்குமார் பிறந்த வீடு நினைவு இல்லமாக மாற்றம்
கர்நாடக மாநிலம் காஜனூரில் பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார் பிறந்த பூர்வீக வீடு உள்ளது. சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ள கிராம மக்கள், உறவினர்களுடன் கலந்துரையாடினார். இதனை…