• Tue. May 28th, 2024

A.Tamilselvan

  • Home
  • 7,000 ஊழியர்களை மீண்டும் பணி நீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்!!

7,000 ஊழியர்களை மீண்டும் பணி நீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்!!

உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பிரபல கேளிக்கை பூங்கா நிறுவனமான வால்ட் டிஸ்னி 7,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.உலகின் முன்னணி நிறுவனங்கள் அதிரடியாக வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது வால்ட்…

+2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

+2 தேர்வு தேதிகள் மற்றும் முடிவு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை +2 தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியல்…

ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்

இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை நீர்மூழ்கி வீரர்கள் தேடிவருகின்றனர்.மண்டபம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். தென்கடலோர பகுதி, வடக்கு கடலோர பகுதிகளிலும் ரோந்து சென்று போலீசார்…

காங்கிரஸ், அதிமுக தேமுதிக, நம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக தேமுதிக, நம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு ஏற்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பு மனு…

இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் மட்டுமே வெற்றி பெற முடியாது -தினகரன்

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது என தினகரன் பேட்டிசென்னையில் அமமுக பொதுச்செயலாள் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது.. 2024 நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட எந்த தடையும் இல்லை. இடைத்தேர்தலில்…

ஒரே ஆண்டில் 6வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்வு

ரெப்போ வட்டி விகிதத்தை 6 வது முறையாக மீண்டும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சக்திகாந்ததாஸ் .ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மேலும், வங்கி கடன்களுக்கான…

எதிர்ப்புகளை கடந்து நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி..!!

சிறுபான்மையினர் மக்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் விக்டோரியா கவுரி பேசிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனால் அவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கும் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.விக்டோரியா பா.ஜ.க-வின் ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக கொண்டவர்,…

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு, வயது வரம்பினைத் தளர்த்தும் ஒருமுறை நடவடிக்கையை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டுள்ளார்.குடிமைப் பணித் தேர்வுகள் உட்பட,…

அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்

ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்-27ல் தேர்தல் நடைபெற உள்ளது.இடைதேர்தலில், போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்கள் கடந்த ஜன-31 முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.…

வெறும் வெட்டி பேச்சுத்தான்…. பாஜகவை விளாசும் காயத்ரி ரகுராம்..!!

பாஜக வார்ரூம் வேட்டி வீரம் வெறும் ஆன்லைனில் மட்டுமே என நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரி கருத்திட்டுள்ளார்.ட்விட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், “ஜே.ஜே.அம்மாவின் ஆசியும், எம்.ஜி.ஆரின் ஆசிர்வாதமும் இபிஎஸ்ஸுக்குத்தான். இபிஎஸ் அய்யா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதையும், அதிமுக கட்சிக்காக மற்றும்…