புத்தாண்டைமுன்னிட்டு முதல்வர்,ஆளுநர் வாழ்த்து
ஆளுநர், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புத்தாண்டையொட்டிவாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வெற்றியை கொண்டு…
ராகுல் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதில் எந்த பிரச்சினையும் இல்லை- நிதிஷ் குமார்
பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி நிறுத்தபடுவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பீகார் முதலமைச்சரும் ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், பிரதமர் வேட்பாளராக யார் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த பட்டியலில்…
மின் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க கால அவகாசம்
மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜனவரி 31 வரை அவகாசம் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று…
பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து
2023-ம் ஆண்டு சிறப்பானதாக அமையட்டும் என பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் இன்று 2023-ம் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு…
பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் – தமிழக அரசு
வீட்டில் பட்டாசுகள் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் மற்றும் கிராமம் மேட்டுத் தெரு பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில்…
உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும். இந்நிலையில், நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து மக்கள் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர். உலகின்…
முன்னாள் போப்பாண்டவர் காலமானார்
முன்னாள் பேப்பாண்டவராக இருந்த 16ம் பெனடிக் உடல் நலகுறைவு காரணமாக காலமானார்.உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். இவருக்கு முன்பு போப்பாண்டவராக 16-ம் பெனடிக்ட் இருந்து வந்தார்.உடல் நலக்குறைவு காரணமாக அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். . 95…
நீருக்கு அடியில் பயணிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில்!
இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் பயணிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டு வருகின்றது.கொல்கத்தா சுரங்கப்பாதையானது ஆற்றுப்படுகையின் கீழ் 13 மீட்டரும், தரைப்பகுதியிலிருந்து 33 மீட்டர் ஆழத்திலும் அமைந்துள்ளது. இதன் உருவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு…
ராகுல் பிரதமர் வேட்பாளராக களம் இறங்குவார்- கமல்நாத்
பிரதமர் வேட்பளராக ராகுல்காந்தி களம் இறங்குவார் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான கமல்நாத் பேட்டி.காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான கமல்நாத் பேட்டியில் …வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில்…
இரவு 8 மணி முதல் நாளை காலை வரை மினி லாக்டவுன்..!
புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னை மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.சென்னை கடற்கரைகளில் இன்று இரவு…