• Fri. Apr 26th, 2024

A.Tamilselvan

  • Home
  • மீண்டும் சாம்பியன்-பிரக்ஞானந்தா அசத்தல்

மீண்டும் சாம்பியன்-பிரக்ஞானந்தா அசத்தல்

செர்பியா நாட்டில் நடைபெற்ற பாராசின் ஓபன் ‘ஏ’ 2022 செஸ் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.செர்பியா நாட்டில் நடைபெற்ற பாராசின் ஓபன் ‘ஏ’ 2022 செஸ் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்ரி, லாசெசர்…

மாதந்தோறும் கரன்ட்பில்-அமைச்சர் முக்கிய தகவல்

தாமரை மாநாடு -அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்

பல்லடம் அருகே தாமரைமாநாடு என்ற பெயரில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்- நடைபெறுகிரது அதில் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையான்புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாமரை…

முதல்வர் ஸ்டாலின் குணமடைந்தர்..

முதல்வர் ஸ்டாலின் குணமடைந்தார் என்றும் நாளை வீடுதிரும்புவார் என்றும் கவேரி மருத்துவமனை அறிக்கைகொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வீடு திரும்புகிறார்.காவேரி மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

போராட்டக்காரர்களுக்கு டிஜிபி கடும் எச்சரிக்கை

திருப்பரங்குன்றத்தில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை

திருப்பரங்குன்றத்தில் ஆடிமாத பிறப்பான இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் இன்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி…

ஓ.பி.எஸ். வெளியே தலை காட்ட முடியாது

ஓ.பன்னீர் செல்வம் குறித்த உண்மைகளை தெரிவித்தால் தலை காட்ட முடியாத நிலை ஏற்படும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டிமுன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- . ஓ.பி.எஸ்.யின் வரலாறும், என் வரலாறும் அ.தி.மு.க.…

வாராந்திர சிறப்பு கட்டண ரயில்

விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் – நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கிடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரையும் வேளாங்கண்ணி வரையும் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு…

மாணவி மர்ம மரணம் -கள்ளக்குறிச்சியில் பதற்றம்

மாணவி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு கள்ளக்குறிச்சியில் போராட்டம் ,போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல்.கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி (17) என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு…

ரேஷன் கடைகளில் இனி சிலிண்டர் கிடைக்கும்!

ரேஷன் கடைகளில், 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையை துவக்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை நடத்தும் ரேஷன் கடைகளில் முதல்கட்டமாக விற்கப்பட…