ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், பேமிலிமேன் 2 வெப் தொடரில் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்து எதிர்ப்புக்கும் உள்ளானார்.…
ஜப்பானில் எண்ட்ரி கொடுக்கும் விஜயின் மாஸ்டர்
தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்ற விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஜப்பானில் வெளியாக உள்ளதுகடந்த ஆண்டு வெளியானவிஜய்யின் மாஸ்டர் படம் பெரும் வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது மாஸ்டர் திரைப்படம். தற்போது ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இப்படம் வரும் நவம்பர்…
தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா – வெள்ளி கவசம் வழங்கி ஓ.பி.எஸ். மரியாதை
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளி கவசம் வழங்கி ஒபிஎஸ் மரியாதை செலுத்தினார்.முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை…
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்குகிறேன்- பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்குகிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ….பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள்…
திருமாவளவனை நட்பு சக்தியாகவே பார்க்கிறோம் – அண்ணாமலை
திருமாவளவனை நட்பு சக்தியாகவே பார்க்கிறோம் என பாஜக தலைவர் அண்ணாமலையின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். சனாதனம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதே திருமாவளவன் வேறு வேறு காலகட்டங்களில்…
“தென்னகத்து போஸ்”- முத்துராமலிங்க தேவருக்கு புகழாரம் சூட்டிய முதல்வர்
தென்னகத்து போஸ்’ முத்துராமலிங்க தேவர் தீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்வதாக முதல்வர் முக ஸ்டாலின் புகழாரம்பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:- கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்!…
தேவர் குருபூஜை விழா… 580 வழக்குகள் பதிவு
பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜையை முன்னிட்டு வதிமுறைகளை மீறயதாக இதுவரை 580 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த செல்வோர் முறையாக போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காவல்துறை…
பாகிஸ்தானை விடவும் பாதுகாப்பற்ற நாடானது இந்தியா!
உலக பட்டினி தரவரிசை பட்டியலில் நமது அண்டை நாடான பாகிஸ்தானை விடவும் இந்தியா பின்தங்கியுள்ளதாக அயர்லாந்தைசேர்ந்த அமைப்பு தகவல்.உலகில் பட்டினி நிலவும் நாடுக ளின் 2022-ஆம் ஆண்டிற்கான தரவரி சையில் இந்தியா மோசமான இடத்தையே பிடித்தது. அயர்லாந்தைச் சேர்ந்த ‘கன்சர்ன் வேர்ல்ட்வைட்’…
அக்டோபர் 30 உலக சிக்கன நாள் – முதல்வர் வேண்டுகோள்
இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் சிக்கனம் என்பது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டு மல்ல, ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் செயல். பணத்தை மட்டுமல்ல, பொருட்களையும், இயற்கையின்…
ஒரே நேரத்தில் 100 பேருக்கு ஹாட் அட்டாக் – அதிர்ச்சி வீடியோ
தென்கொரியா தலைநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு ஹாட்அட்டாக் ஏற்பட்டதால் அதிர்ச்சியும், பரபரப்பு ஏற்பட்டது.தென்கொரிய தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 150பேர் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே…