


தமிழ் சினிமாவில் ரசிகர்களால்உலகநாயகனின் என்று கொண்டாடப்பட்டு வருபவர் கமல் ஹாசன். கமல்ஹாசன். அது வெறும் பெயர் அல்ல, சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் எண்ணிலடங்கா இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன். திரைத்துறையில் 4 அல்லது 5 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக நிலைத்து நிற்பதே கடினம். அப்படி இருக்கையில் 60 ஆண்டிற்கு மேல் தனது அசாத்திய திறமையால் திரையுலகை கட்டி ஆளும் கலையுலக நாயகன் கமல்ஹாசன். 6 வயதில் அரை கால்சட்டையுடன் தொடங்கிய இந்த அசாத்திய பயணம் 67 வயதை தாண்டியும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கமல்ஹாசன் எனும் மகா கலைஞனை நடிப்பு.



இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233வது படத்தில் நடிக்கவுள்ளார். இதன்பின் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் KH 234வது படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.இப்படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது. இந்நிலையில், நடிகர் கமல் ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட்களின் வெளிவந்துள்ளது. இப்புகைப்படங்களில் நடிகர் கமல் ஸ்டைலான தோற்றத்தில் காணப்படுகிறார். அவரது ரசிகர்கள் இப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.


