உண்டியல் திறந்துகாணிக்கை எண்ணும் பணிகள்..,
நாகர்கோவில் நாகராஜா திருக்கோயிலில் உண்டியல் திறந்து எண்ணும் பணிகள், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடந்து வருகிறது. நாகர்கோயில் உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தொகுதி சூப்பிரண்டு ஆனந்த், ஸ்ரீ காரியம் ராமச்சந்திரன் உள்ளிட்ட…
ஆதரவு அற்றோர் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்..,
இளம் தலைவர் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே உள்ள சினேகம் முதியோர் ஆதரவற்ற நிலையத்தில் மாநகர மகிளா சார்பில் மாநகர மகிளா …
நமது அரசியல் டுடே வார மின் இதழ் 27/06/2025
https://arasiyaltoday.com/book/at200625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து ₹ 5 ரூபாய் கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. திமுக கூட்டணிகள் திடீர் மோதல்! “வேண்டும் விளவாங்கோடு” கம்யூனிஸ்ட் VS காங்கிரஸ் https://arasiyaltoday.com/book/at200625…
குமரி வந்த சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டசாலிகள்..,
இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. இங்கு தினமும் 10,000_க்கும் அதிகமான பன்மொழி,பல நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குமரி வரும் சுற்றுலா பயணிகளின் பல கனவுகளை அடைகாத்த அந்த நாட்கள் நனவாகி குமரிக்கு வரும்…
திமுக தவறு செய்தால் காங்கிரஸ் தட்டிக் கேட்கும்..,
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்குவதோடு மந்திரிசபையில் ஆட்சியில் பங்கு கோருவோம். திமுக தவறு செய்தால் காங்கிரஸ் தட்டிக் கேட்கும். முருகன் அனைவருக்கும் பொதுவான கடவுள் ஆன்மீகம் செய்ய வேண்டிய இடத்தில் அரசியல் செய்ய…
காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிய முதல்வர்..,
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய பணிகளை சென்னை தலைமை செயலகத்தில் வைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய…
திமுக மகளிர் அணி தலைவி கன்னியாகுமரியில்..,
திமுக மகளிர் அணி தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன கனிமொழி.குமரி கிழக்கு மாவட்ட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் சந்திப்பு ஆலோசனை கட்டத்தில் பங்கேற்க நேற்று இரவு (ஜுன் 17)ம் தேதி கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரியில் நட்சத்திர தங்கும் விடுதியில் தங்கினார்.…
அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை New York துறைமுகத்துக்கு வந்த தினம் இன்று.( 17 ஜூன் 1885)
அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை (Statue of Liberty ) பிரான்ஸிலிருந்து Isere கப்பலில் New York துறைமுகத்துக்கு வந்த தினம் இன்று.( 17 ஜூன் 1885). அமெரிக்கப் புரட்சியின் போது அமெரிக்காவிற்கும், பிரான்ஸிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை கூறும் விதமாக,…
கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்ட அறிக்கை..,
கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நாகர்கோவில் மாநகராட்சிமேயர் மகேஷ் தலைமையில் நடந்த லாட்ஜ் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கன்னியாகுமரியில் ரூ.15 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்…
மாணவ, மாணவிகளுக்கு முகக்கவசம்..,
கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆப் கன்னியாகுமரி சார்பில் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சிக்கு இப்பள்ளியின் தலைமை ஆசிரியை பிரசன்னா தலைமை வகித்தார். கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆப்…




