• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

த.இக்னேஷியஸ்

  • Home
  • பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா..,

பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா..,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா 8 ம் நாள் விழாவில், அன்னையின் அருள் என்ற தலைப்பில் மனம் நெகிழும் ஆன்மீக பக்தி சொற்பொழிவாற்றினார். கலை மாமணி தேச மங்கையர்க்கரசி. திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகள் மாணவி கலை…

கடலில் கழிவு நீர் கலக்கும் பிரச்சினை..,

கன்னியாகுமரி கடலில் கழிவு நீர் கலக்கும் பிரச்சினை தொடர்பாக கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக…

நமது அரசியல் டுடே வார இதழ் 13/06/2025

https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்!அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் … தனித் தொகுதி ஆகிறதா கன்னியாகுமரி? https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்!அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் … தனித் தொகுதி ஆகிறதா கன்னியாகுமரி?

பராமரிப்பின்றி அழிந்து வரும் மருந்துகோட்டை..,

குமரி மாவட்டத்தில் வேணாட்டு அரசர்கள், மார்த்தாண்டவர்மா, ராணி மங்கம்மாள், குறுநிலமன்னர்கள், பாண்டியர்கள், விக்ரமாதித்யா வரகுணன் உள்ளிட்ட பல்வேறு மன்னர்கள் கால வரலாற்று பொக்கிஷங்கள் கேட்பாரற்ற நிலையில் கிடக்கிறது. பாதுகாக்கப் படவேண்டிய சரித்திர கோட்டைகள் சிதைந்து அழிந்து வருகிறது. இதற்கு அத்தாட்சியாக உள்ளது…

கோவில் கும்பாபிஷேகம் மேயர் மகேஷ் பங்கேற்பு..,

மஹா கும்பாபிஷேகம் பூதப்பாண்டி சேனைத்தலைவர் சமுதாய வகை அருள்மிகு கோவிந்த லட்சுமி அம்மன் அருள்மிகு சந்தனமாரி அம்மன் அருள்மிகு உஜ்ஜையினி மாகாளி அம்மன் அருள்மிகு சின்னத்தம்பி சுவாமி திருக் கோவிலில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக…

பல்வேறு மாற்று கட்சியினர் திமுகவில்இணைந்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் த மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவரது ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து பல்வேறு மாற்று கட்சிகள் சேர்ந்தவர்கள் தொடர்ந்து திமுக இணைந்து வருகின்றனர். அதன் ஒரு தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தெங்கம்புதூர்…

குமரியில் “தக்லைஃப்”அரங்குகளில் காற்றாட்டம்..,

கமல்ஹாசன் என்று பெயர் கடந்த சில நாட்களாக அனைத்து வித அச்சுப்பத்திரிகைகள், ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில், மூச்சுக் 300_முறை உச்சரிக்கப்பட்டது. தக்லைஃப் க்கு ஒரு பலத்த ஆதரவு பொதுமக்கள் மத்தியில் உருவாக்கும் என்ற பொது கருத்தை எல்லாம் “புஷ்”வானம் ஆகிவிட்டது. நாகர்கோவிலில்…

படகு கட்டணஉயர்வுக்கு தளவாய் சுந்தரம் கண்டனம்..,

கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து கட்டணத்தை ₹75 இலிருந்து ₹100 ஆகவும், மாணவர்களுக்கு ₹30 லிருந்து ₹40 ஆகவும் உயர்த்திய பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் நடவடிக்கையை முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ தளவாய் சுந்தரம் கடுமையாக கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மாணவர்களின் உயிரை காப்பாற்றிய பீட்டர் ஜான்சன் மரணம்!?.

குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தெடர் மழையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் தடுப்பணையில் இரண்டு மாணவர்கள் தவிறி விழுந்து கரையேற முடியாது தவித்ததை பார்த்த பீட்டர் ஜான்சன் தண்ணீரில் குதித்து தடுப்பணை தண்ணீரில் தத்தளித்த மாணவர்கள் மனோ(17) அகிலேஷ் (12)…

ஜூன் 5 முதல் படகு கட்டணம் உயர்வு..,

கன்னியாகுமரியில் ஜூன் 5 முதல் படகு கட்டணம் உயர்வு. சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் இப்போதைய செருப்பு கட்டணமும் அடுத்துஉயருமா.? குமரியில் கடலில் அமைந்துள்ள நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாறை ஆகியவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான பூம்புகார் கப்பல்…