மார்கழி தேரோட்ட விழா..,
மார்கழி தேரோட்ட விழாவில் தேரோட்ட நிகழ்ச்சியை துவக்கி வைத்து இந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். இந்த நிகழ்வில். தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், குமரி ஆட்சியர் அழகு மீனா, குமரி மக்களவை உறுப்பினர் விஜய்…
தீயசக்தி தி.மு.க. அல்ல விஜய்-பி.டி.செல்வகுமார்
கன்னியாகுமரியை அடுத்த இலந்தையடி விளையில் உள்ள. தேவி முத்தாரம்மன் கோவிலுக்கு.திரைப்பட தயாரிப்பாளரும். நடிகர் விஜய்யின் முன்னாள் உதவியாளருமான, அண்மையில் சென்னையில்.தமிழக முதல்வர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த பி.டி.செல்வகுமார், அவரது சொந்த செலவில் கலையரங்கம் ஒன்றை அன்பளிப்பாக கட்டி கொடுத்தார். புதிய கலையரங்கத்தினை…
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோவில் மார்கழி தேரோட்டம்..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி திருவிழா சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை பக்தர்களுடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேரோட்டத்தை முன்னிட்டு இன்று…
சுசீந்திரம் தேர் திருவிழாவில் வடம் பிடித்த அமைச்சர்கள்..,
சுசீந்திரம் தேர் திருவிழாவில் வடம் பிடித்த. தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜான், மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, அறநிலையத்துறை முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா.ஜி.ராமகிருஷ்ணன்,குழு உறுப்பினர் தேர்வடம்பிடித்தபோது. ஒரு…
எடப்பாடியிடம் புத்தாண்டு வாழ்த்துக்களை பெற்ற தளவாய் சுந்தரம்..,
கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.எடப்பாடி பழனிச்சாமியை இன்று (1.1.2026) சென்னையில் பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சந்தித்து…
புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த விஜய் வசந்த்..,
அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டின் அனுபவங்களையும் பாடங்களையும் சுமந்து கொண்டு, புதிய நம்பிக்கைகள், புதிய இலக்குகள், புதிய கனவுகளுடன் நாம் இந்த புத்தாண்டை வரவேற்கிறோம். சமூக நீதி, சமத்துவம், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகிய மதிப்புகளை…
கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்களுடன் கேக் வெட்டி வாழ்த்து..,
2026 புத்தாண்டை வரவேற்க கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆடல்–பாடலுடன் உற்சாகமாக கொண்டாடினர். கன்னியாகுமரி கடற்கரை வானவேடிக்கையால் களைகட்டியது.
சுற்றுலா பயணிகளின் சங்கமத்தில் பிறந்த 2026 புத்தாண்டு உற்சாகம்..,
இந்தியாவின் இரண்டு எல்லைகளாக. கன்னியாகுமரி, காஷ்மீர் என்ற எல்லைக்கோட்டின் தென்கோடி பகுதியான. கன்னியாகுமரியில் புதிய ஆண்டு.’2026′ யை கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், மற்றும். உலகப்பொதுமறை தந்த வான்புகழ் வள்ளுவர், சமயம் கடந்து நாம் எல்லோரும் ஒற்றை மனித குலம் என உலகிற்கு…
காமராஜர் வெண்கல சிலை திறந்து வைத்த எம்.எல்.ஏ..,
கருங்கலில் 1993 – ம் ஆண்டு அப்போதைய கிள்ளியூர் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் சிமெண்டால் ஆனதாகும். மேலும் சிலை அமைத்து பல ஆண்டுகள் ஆகியதாலும் காமராஜருக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று…
குமரி பாஜகவில்ஒரு விக்கட் அவுட்..,
அகஸ்தீஸ்வரம் பேரூர் 12 வது வார்டு பாஜக முன்னாள் கிளை தலைவர் கவற்குளம் த.சிவகுமார் என்ற ஐயப்பன் அக்கட்சியில் இருந்து விலகி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் பேரூர் திமுக செயலாளர்…




