லாட்டரி மற்றும் விபச்சாரங்களை தடுக்க கோரிஆர்ப்பாட்டம்..,
தேனி மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையிலும் தேனி மாவட்ட தலைவர் வேந்தர் பாலா முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடத்துனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் அப்பாவி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் சுரண்டும் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் , ஆண்டிபட்டி அருகே…
விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை..,
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி மணற்படுகை பகுதியில் செல்லும் முல்லைப் பெரியாற்றில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தினால் கரை உடைந்து தண்ணீர் முழுவதும் விளைநிலங்களுக்குள் சென்றதால் விளைநிலங்களில் இருந்த நெற்கதிர்கள்,பயிர்கள், 40 லட்சம் மதிப்பிலான…
பெரியகுளத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி..,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தனியார் கிளப் சார்பாக ஐந்தாம் ஆண்டு டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி மாவட்டத்தில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி சேர்ந்த மாணவர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட…
“தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்”…
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்று தமிழக முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு கிரேன் மூலம் ராட்சச…
முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை..,
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 ஆம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 63 ஆம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு. தேனி மாவட்டம் பெரியகுளம், ஆண்டிபட்டி கானா விளக்கு போடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பாக…
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேனி…
தனியார் தோட்டத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்..,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் வன சரகத்திற்குட்பட்ட காடுவெட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் இருக்கின்றது. இந்த விவசாய நிலங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் பறவைகள் எச்சம் மூலமாக தானாக வளர்ந்துள்ள நிலையில் அதனை விவசாயிகள்…
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..,
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ள நிலையில் நேற்று இரவு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை…
பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு..,
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1683 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்பில் துவங்கி வைகை அணை வரையுள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை…
அவசர உதவி எண்களை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..,
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மற்றும் தெருக்களில் மழை நீர் சூழ்ந்து பழமையான வீடுகள் இடிந்து விழுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் தேனி…





