• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

Subeshchandrabose

  • Home
  • சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்..,

சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்..,

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்கு குட்பட்டது நாகலாபுரம் கிராமம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் கெஞ்சம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் வனராஜ் ( சுமார்57). விவசாயக் கூலியாக வேலை பார்த்து வரும் இவருக்கு மனைவி…

பேருந்து சேவையை வலியுறுத்தி சாலை மறியல்..,

தேனியில் இருந்து கண்டமனூர் விலக்கு, அடைக்கம்பட்டி வழியாக தேக்கம்பட்டி, ஒக்கரைப்பட்டி பகுதிவரை செல்லும் அரசுப்பேருந்து நாள்தோறும் காலை பள்ளி நேரத்திற்குள் வராமல் காலை 9 மணிக்கு மேல் அடைக்கம்பட்டி பகுதிக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து சுமார் அரை மணி நேரம்…

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்..,

விநாயகர் சதுர்தி விழவை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 50.க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு அந்தந்த பகுதியில் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். இதில் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள காமட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், T. கள்ளிப்பட்டி, வடுகபட்டி,…

தகாத உறவு காரணமாக ஒருவர் கொலை!!

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன்( சுமார் 63) இவர் பேருந்து நிலையம் எதிரில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது…

தீயணைப்பு துறை பேரிடர் ஒத்திகை..,

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் ஒத்திகை நடத்தப்பட்டது. ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் நேரில் பார்வையிட்டார். இந்த…

விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்த மக்கள்..,

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் திருமேனிகளை வைத்து நேற்று வழிபாடு நடைபெற்றது. இதனை அடுத்து விநாயகர் திருமேனிகளைக் இன்று ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது இதற்காக தேனியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் திருமேனிகளை…

நாட்டு நலப்பணி திட்ட முகாம்..,

ஆண்டிபட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் (மதுரை காமராஜர் பல்கலை கழகத்துடன் இணைவு பெற்றது) நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்து வருகிறது. அதில் ஒரு அம்சமாக பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்ற போதை ஒழிப்பு…

வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை!!

தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), இவர் கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு என்ற இடத்தில்…

பாரத் நிகேதன் கல்லூரியில் நெறிப்படுத்தும் விழா..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நெறிப்படுத்தும் விழா நடைபெற்றது. நிர்வாக தலைவர் டாக்டர் மோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா மோகன், சுதா மீனாட்சி ஆகியோர் முன்னிலை…

முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டம்.,

தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்த முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தினை இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து…