• Sat. Dec 4th, 2021

மதி

  • Home
  • இனி இவங்கள யாராலும் ஏமாத்த முடியாது

இனி இவங்கள யாராலும் ஏமாத்த முடியாது

யாராவது நம்மிடம் பிச்சை கேட்டாலோ, அல்லது தங்களுக்கு திறமையை வெளிக்காட்டி யாசகம் கேட்டாலோ அவர்களுக்கு வெகு சிலரே உதவுவார்கள். பலர் சில்லறை இல்லை பா.. என்று சொல்லி அனுப்புவது வழக்கம். ஆனால் இனி அப்படி யாரும் சொல்லவும் முடியாது, ஏமாற்றவும் முடியாது.

தமிழக அரசு பெட்ரோல்‌, டீசல்‌ விலையைக்‌ குறைக்க வேண்டும்‌ – ஈபிஎஸ்

தமிழகமெங்கும் நல்ல மழை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. எனவே, பருவ மழையால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், பாதிப்படைந்த பயிர்களைக் கணக்கிட்டு, பயிர்‌ இழப்பீட்டை உடனே அறிவிக்குமாறும், திமுகவின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌…

அமைச்சர் துரைமுருகன் காரை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட முயற்சி

முல்லைப் பெரியாறு அணையை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு செய்தார். முன்னதாக அமைச்சர் காரை முற்றுகையிட முயற்சி நடந்தது. கடந்த 29-ம் தேதி முதல் முல்லைப் பெரியாறு அணையில் மொத்தமுள்ள 13 மதகுகளில், 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர்…

தீபாவளியை முன்னிட்டு ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனை

தீபாவளி கொண்டாட்டம் காரணமாக இரண்டே நாளில் டாஸ்மாக்கில் ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரண்டே நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளான 3ஆம் தேதி…

உலகின் முதல் கரோனா மாத்திரை

பிரிட்டனில், உலகின் முதல் கரோனா மாத்திரையை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு, பிரிட்டன் அரசு அனுமதியளித்துள்ளது. உலகளவில் 24.8 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50.2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலக நாடுகள் பலவும் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில்,…

ஒரே நாளில் ரூ.424 அதிகரித்த தங்கத்தின் விலை

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.424உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 53 உயர்ந்து ரூ. 4500- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.424உயர்ந்து ரூ.36000-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம்…

சம்பளத்தை உயர்த்திய சமந்தா

நாக சைதன்யாவுடனான திருமணம் முறிந்த நிலையில், புதிய படங்களை அதிகளவில் ஒப்புக் கொள்கிறார். அவரது நடிப்பில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும், தெலுங்கில் சாகுந்தலம் படமும் தயாராகி வருகிறது. இந்த வருடம் வெளியான தி பேமிலி மேன் 2…

மூச்சுவிட தவிக்கும் தலைநகரம்

தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான அளவில் உள்ளது. வாகன நெரிசல், அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரித்தல் உள்பட பல்வேறு காரணங்களால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது. இதற்கிடையில், காற்று…

தீபாவளி விற்பனையில் ஆவின் பொருட்கள் புதிய மைல்கல்

தீபாவளிக்கு இதுவரை இல்லாத வகையில் ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆவின் நிறுவனம் வரலாற்றில் இல்லாத அளவில், தீபாவளி விற்பனை அமைந்துள்ளது.…

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 373 வழக்குகள் பதிவு

தீபாவளிக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதை மீறி சென்னையில் பட்டாசு வெடித்ததாக 373 வழக்குகள் பதிவு…