• Tue. May 30th, 2023

ஆசியாவின் முதல் பணக்காரர்! அம்பானிய பின்னுக்கு தள்ளி முன்வந்த அதானி

Byமதி

Nov 25, 2021

ஆசிய அளவில் முதல் நிலை பணக்காரர் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளார் அதானி. அதே போல இந்திய நாட்டிலும் இப்போதைக்கு அவரே முதல் பணக்காரர்.

நடப்பு ஆண்டில் இதுவரை மட்டுமே சுமார் 55 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது சொத்து மதிப்பில் அதானி சேர்த்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி நடப்பு ஆண்டில் இதுவரை மட்டுமே சுமார் 14.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

இதற்கு காரணம் அதானி குழுமத்தின் பங்குகள் புதிய உச்சத்தை எட்டியதே இதற்கு காரணம் என நிதித் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இருவருக்குள்ளும் முதலிடத்தை யார் பிடிப்பது என்பதில் ஆரோக்கியமான போட்டி இருப்பதை பார்க்க முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *