• Mon. Apr 29th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையே மதில்மேல் பூனையாக இந்தியா

அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையே மதில்மேல் பூனையாக இந்தியா

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காதது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த மாதம் 31-ஆம் தேதி உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வந்தபோது, இந்த விவகாரத்தை ஐ,நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு எடுத்துக்…

நாட்டில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,273 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,273…

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஆரம்பம்

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும். தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும்…

கலைஞரை விட. . . ஸ்டாலின் ரொம்ப மோசம்.. சொல்றது யாருன்னு தெரியுமா ?

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பிலிருந்தே அதிமுக அமைச்சர்களாக இருந்தவர்களை மிகக் கடுமையாக விமர்சித்தே வந்தார். மேலும் அவர்கள் ஊழல் செய்திருப்பதாகவும் அவர்களை நிச்சயம் தண்டனை பெற்றுக் கொடுப்பேன் என்றும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். சொல்லப்போனால் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் அது இடம்பெற்றிருந்தது.…

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும்: கே.எஸ். அழகிரி

தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும் நாள் வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,உக்ரைன்நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்கு தேவையான விமானங்கள் இல்லை என்று…

ஐநா தீர்மானத்தில் ரஷியாவுக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்?

இரண்டாம் உலக போருக்கு பிறகு நடைபெறும் மிக பெரிய தாக்குதலாக உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு கருதப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கிவ்வை நோக்கி ரஷியா ராணுவம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக உக்ரைன் பாதுகாப்பு படை பதிலடி அளித்துவருகிறது.…

நாட்டின் சுதந்திரம் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும் : ஆர்.நல்லகண்ணு

நாட்டின் சுதந்திரம் மதச் சார்பற்றதாக, மக்களின் நலனுக்கானதாக, வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு. பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கிய 45ஆவது சென்னை புத்தகக் காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும்…

இந்திய மாணவர்கள் ஏன் உக்ரைனில் மருத்துவம் படிக்கிறார்கள் தெரியுமா?

உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களில் அதிகமானவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். தற்போது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.இந்நிலையில் உக்ரைனில் இந்தியர்கள் அதிகளவில் மருத்துவம் படிப்பதற்கான காரணம் என்ன என்று பார்க்கலாம். உக்ரைன் மீது ரஷ்யா போர்…

விமான விபத்து – தமிழக பயிற்சி பெண் விமானி உயிரிழப்பு!

தெலுங்கானாவில் பயிற்சியின்போது விமானம் கீழே விழுந்ததில் தமிழகத்தை சேர்ந்த விமானி உள்பட இருவர் உயிரிழப்பு. தெலுங்கானாவில் பயிற்சியின்போது சிறிய ரக விமானம் கீழே விழுந்ததில் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி பெண் விமானி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சியா அல்லது தனியார்…

வெளிநாட்டில் மருத்துவ படிப்பு.. இந்திய விதிகளை எதிர்த்த வழக்கு – அபராதத்துடன் தள்ளுபடி!

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிகளின்படி, வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள், அங்குள்ள கல்லூரிகளில் 54 மாதங்கள் கல்வி பயின்றிருக்க வேண்டும். பின்னர் 12 மாதங்கள் கட்டாயப் பயிற்சி பெற வேண்டும். மேலும் வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்தியாவில்…