• Sat. May 4th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை.. ராகுல் காந்தி வெளியிட்டார் !!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை.. ராகுல் காந்தி வெளியிட்டார் !!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை புத்தகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை பயணத்தை சுயசரிதையாக எழுதியுள்ளார். அதில், தனது பள்ளி- கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல்…

ரிலையன்ஸ் பியூச்சர் இ-காமர்ஸ்.. முகேஷ் அம்பானி அதிரடி முடிவு

இந்தியாவின் மிக பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சில்லறை வர்த்தக பிரிவிலும் மிகப்பெரிய வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஜியோமார்ட் என்ற பெயரில் இ-காமர்ஸ் சேவையினையும் செய்து வருகின்றது. இந்த நிலையில் தங்களது வணிகத்தினை…

240 இந்தியர்களுடன் 6-வது விமானம் புறப்பட்டது…!

240 இந்தியர்களுடன் ஹங்கேரியில் இருந்து 6-வது விமானம் புறப்பட்டது.உக்ரைனில் தரைப்படை,வான்வழி மற்றும் கப்பல் படைகளை கொண்டு ரஷ்யா உக்கிரமாக தாக்கி வரும் நிலையில்,உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ள நிலையில்,மேலும் பலர் நாட்டை விட்டு…

குடும்பத்தை காப்பாற்ற சிறுநீரகம் விற்கும் ஆப்கன் மக்கள்

ஆப்கனில் குழந்தைகள், குடும்பத்தை பட்டினியிலிருந்து காப்பாற்ற மக்கள் தங்கள் சிறுநீரகங்களை விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டில் வேலையின்மை அதிகரித்திருக்கிறது. வேலையின்மை, கடன் சுமை உள்ளிட்டவை காரணமாக ஆப்கன் மக்கள் பட்டினியுடன் தவிக்கின்றனர். தனது சிறுநீரகத்தை…

ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் ஒற்றை தலைமை?

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், கே பி முனுசாமி, வைத்திலிங்கம் என அதிமுக முக்கிய தலைவர்கள் புழல் சிறைக்கு சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த பிப்ரவரி 19…

உக்ரைன்- ரஷ்யா போர் நடவடிக்கை : சர்வதேச நீதிமன்றத்தை நாடிய உக்ரைன்

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் ரஷிய படைகளுக்கும் அந்நாட்டு படைகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்துவருகிறது.மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தைக்கு தயார் என இரண்டு தரப்பும் தெரிவித்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் தங்களின்…

ரஷ்யாவுக்கு எதிரான போரில் கலந்து கொண்ட மிஸ் உக்ரைன் அழகி

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிடையே கடுமையாக போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் உக்ரைன் மக்கள் ரஷ்யாவை எதிர்த்து போரிட தயாராகி வருகின்றனர்.இந்த நிலையிலும் உக்ரைன் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் செர்ஜி என்பவர் உக்ரைன் ராணுவ படையில் இணைந்து ரஷ்யா நாட்டிற்கு…

உக்ரைனின் கார்கிவை கைப்பற்றிய ரஷ்யா படைகள்

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் மீது தொடர்ந்து 4 வது நாளாக ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தங்களுக்கு உதவுமாறு உலக நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்து…

காமெடி நடிகர் டூ உக்ரேனிய ஹீரோ.. ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 4-வது நாளாக தனது தாக்குதலை தொடர்ந்து வருவதால், நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த தொடர் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு ஹீரோவாக உருவெடுத்துள்ளார். தென்கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி…

ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்

ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது சவூதி & ஐக்கிய அரபு அமீரகம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் வெடிகுண்டு…