• Thu. Apr 25th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • பீகாரில் டீசல் ஆட்டோக்கள், பேருந்துகளுக்கு தடை..

பீகாரில் டீசல் ஆட்டோக்கள், பேருந்துகளுக்கு தடை..

பீகார் மாநிலத்தில் இன்று முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பாட்னாவில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் , கடந்த 2019 ஆம் ஆண்டு டீசலை எரிபொருளாகக் கொண்ட பேருந்துகள் ,…

தீப்பெட்டி உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த முடிவு..

மூலப் பொருட்களில் விலையேற்றம் காரணமாக 6 ஆம் தேதியிலிருந்து 17 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்து உள்ளனர். நாடு முழுவதும் அனைத்து வகையான பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தீப்பெட்டி…

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனை கடந்து வந்த பாதை

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு நடந்த போராட்டம் 1987 ம் ஆண்டு தனி இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் நடத்தியது தான்.50 சதவீத இட ஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியாக முன்னேறிய சமூகங்களுடன் போட்டியிட முடியவில்லை.அதனால் மக்கள் தொகைக்கு ஏற்ப…

பாமகவின் போராட்டம் தொடரும் – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசு உடனடியாக புள்ளி விவரங்களை எடுத்து மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது.…

பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதா ஃபேஸ்புக் ?

அரசியல் விளம்பரங்களை வெளியிட்டதில் பாஜகவிற்கு சலுகைகளை அளித்து ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக எழுப்பபட்ட குற்றசாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற நிலை குழு எழுப்பிய கேள்விகளுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. குடிமக்களின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சமூக வலைத்தளங்களில் தனிநபர் விபரங்களை தவறாக பயன்படுத்துவதை…

சலாம் மங்களராத்தி சடங்கிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழாக்களில் கடைகளை அமைக்க இஸ்லாமிய வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோவிலில் சலாம் மங்களராத்தி என அழைக்கப்படும் சடங்கிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீ…

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.நேற்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ .104.43- க்கும் , டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ .94.47- க்கும் விற்பனை செய்யப்பட்டது…

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,மகன் மீது பாலியல் பலாத்காரம் வழக்கு பதிவு

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ ஜோஹரி லால் மீனாவின் மகன் மற்றும் இருவர் மீது மைனர் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த பெண்ணை ஆபாசமாக படங்களை எடுத்து மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து ₹15.40 லட்சம்…

படுதோல்வியடைந்த சி.எஸ்.கே…பெயருக்கு தான் கேப்டனா?

ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியடைந்த நிலையில் அணியின் கேப்டனாக பெயருக்கு தான் ஜடேஜா செயல்பட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.இந்தியாவில் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்…

10 நிமிட டெலிவரி கிடையாது – சொமேட்டோ அறிவிப்பு..!

சென்னையில் 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் அறிமுகப்படுத்தப்படாது என சென்னை காவல் துறையிடம் சொமேட்டோ விளக்கம் அளித்துள்ளது. பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என அறிவித்தது. இந்த…