ஓரணியில் தமிழ்நாடு கூட்டத்தில் எழுந்து சென்ற பெண்கள்..,
விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்,ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தேசபந்து மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரை ஆற்றினார், விருதுநகர் நகர்மன்ற தலைவர் S R S R…
அண்ணா சிலையின் மாலை அணிவித்து மரியாதை..,
விருதுநகர் சுப்பையா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி, தனியார் துறையில் பணியாற்றும் இவர் திமுக அனுதாபி. இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது ரயில்வே கேட் அருகே உள்ள அண்ணா சிலையின் கீழ் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை…
அண்ணாவுக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்கள்..,
பேரறிஞர் அண்ணா அவர்கள் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மாலை…
விருதுநகரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
விருதுநகர் Y M C A திருமண மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இன்று காலை Y M C A திருமண மஹாலில் 3, 14 மற்றும் 15 ஆகிய மூன்று வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது…
முதல்வர் காணொளி மூலம் உரையாடல்..,
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பெரியார் சிலை திறந்து வைத்து காணொளி மூலம் உரையாடினார். விருதுநகர் SSK GRAND திருமண மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் உரையாடிய நிகழ்வினை அனைவரும் காணும் வகையில் விருதுநகர்…
சொக்கநாதர், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்..,
விருதுநகர் அருள் மிகு சொக்கநாதர் மீனாட்சி அம்மன் திருக் கோவிலில் 56 வது ஆண்டு ஆவணித்திருவிழா கடந்த 25 08 25 தேதி முதல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை 10- 30 மணிக்கு மேல்…
பழமை மாறாத பெயர் விருதுபட்டி..,
விருதுநகர்,மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இந்த மூன்று மாவட்டங்களும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அத்தோடு நிர்வாகமும் அதன்கீழ் இயங்கியது. 1984 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் M G ராமச்சந்திரன் அவர்கள்…
விபத்தை உருவாக்கும் காவலர்கள்..,
விருதுநகர் மாரியம்மன் கோவில் அருகே கச்சேரி சாலையில் போக்குவரத்து போலீஸார்கள் திடீரென்று பேரிகார்டுகளை சீரமைத்ததோடு மட்டுமில்லாமல் மேலும் சிலவற்றை கொண்டு வந்து இறக்கி வைத்து அந்த பகுதியை பரபரப்புக்கு உள்ளாக்கினர். இவை ஏதும் அறியாத பாதசாரிகள்,இருசக்கர வாகனத்தில் செல்வோர், மற்ற வாகனத்தில்…
தூய்மை பணியாளர்கள் மீது அக்கறை இல்லாத நிர்வாகம்..,
விருதுநகர் நகராட்சி மூலம் நகர் புறத்தில் தூய்மைசெய்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு பற்றி சிறிதும் அக்கறையில்லை. அவர்களுக்கு வழங்க வேண்டிய கையுறை, முகக்கவசம் போன்றவை வழங்கவில்லை. மேலும் குப்பைகளை அள்ளிச்செல்லும் வாகனங்களில் வலை போட்டு மூடிச்செல்லாத…
கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்..,
விநாயகர் ஊர்வலம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர் முழுவதும் விநாயகர் சிலைகள் அமைத்து பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அவை அனைத்தும் தேசபந்து மைதானத்தில் ஒருங்கிணைத்து ஊர்வலமாக மெயின் பஜார், மேலரத வீதி,புல்லலக்கோட்டை சாலை வழியாக கொண்டு சென்று மதுரை பைபாஸ் சாலை…












