இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ் அதிரடி அறிமுகம்..,
இந்தியாவின் முன்னணி மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து பிராண்டான ‘இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ்’ (IntrCity SmartBus), பயணிகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டிலேயே முதன்முறையாக காற்று சுத்திகரிக்கப்பட்ட “IntrCity SmartBus.AQI” பேருந்து சேவையை கோயம்புத்தூர் – சென்னை வழித்தடத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. தூய்மையான காற்று –…
தி.மு.க வென்றால் உதயநிதி முதல்வர் – இது தமிழக வளர்ச்சிக்கு ஆபத்து”..,
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்பரை மேற்கொள்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று கோயம்புத்தூர் வந்தடைந்தார். தனியார் நட்சத்திர ஹோட்டலில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், மத்திய அரசு வழங்கிய ஏராளமான நிதியை திமுக…
பழங்குடியினரின் அம்மன் கோவில் திருவிழா..,
கோவை, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி, தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகச் சீங்கம்பதி பழங்குடியினர் கிராமத்திற்குச் சென்றார். அங்கு உள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு…
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி — டெக் டே விழா 2026..,
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் முன்னணி நிகழ்வான ‘டெக் டே 2026’, எஃப்-பிளாக் அரங்கில் கொண்டாடப்பட்டது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), பெங்களூரு, லெபாரட்டரி ஃபார் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் (LEOS)-இன் இயக்குநர் டாக்டர் கே. வி. ஸ்ரீராம் விழாவில் சிறப்பு…
திமுகவோடு கொங்கு வேளாளக்கவுண்டர் பேரவையினர் கூட்டணி..,
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையினர்செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் திமுகவோடு கொங்கு வேளாளக்கவுண்டர்கள பேரவையினர் கூட்டணி வைத்துள்ளதாகவும், தொடர்ந்து திமுக கூட்டணியை தாங்கள் ஆதரிப்பதாகவும் தெரிவித்தனர். இலவச மின்சாரம்,இட…
கார்டியோ–சர்க்கரை நோய் சிறப்பு முகாம்..,
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பு இந்த நாளை கடைபிடித்து வருகிறது. இந்த ஆண்டின் “Together for Health. Stand with Science”…
சிலம்பாட்டம் ஆடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்..,
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீளமேடு மற்றும் பீளமேடு புதூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் தீவிர வாக்கு சேகரத்தில் ஈடுபட்டார். முன்னதாக அதிமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ராட்சத கிரேன்…
ஈஷாவில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ‘ஹத யோகா’ ஆசிரியர் பயிற்சி..,
கோவை ஈஷா யோக மையத்தில், சத்குரு குருகுலம் சார்பில் இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான ‘பாரம்பரிய ஹத யோகா ஆசிரியர் பயிற்சி’ நிகழ்ச்சி இன்று (06/04/2026) நிறைவு பெற்றது. ஈஷாவில் கடந்த மார்ச் 23 முதல் ஏப்ரல் 6 வரை, 15…
திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்..,
கோவை தெற்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, இன்று தனது ஆதரவாளர்களுடன் மேளதாளம் முழங்க, கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை…
சட்டமன்ற அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் வேட்பு மனு தாக்கல்..,
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேட்பாளர் கே ஆர் ஜெயராம் ,தனது வேட்டு மனுவை கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் தட்சிணாமூர்த்தியிடம் தாக்கல் செய்தார், இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில…








