மாநில அளவில் சாதித்த மதுக்கரை ஸ்ரீ பி. மல்லையன் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு..,
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே செயல்பட்டு வரும் மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று கல்வித்துறையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. இப்பள்ளியை சேர்ந்த மாணவி ஸ்னேகா, 600க்கு 597…
அகில இந்திய ரஷ்யக் கல்விக் கண்காட்சி..,
வரும் 2026 – 27 ஆம் கல்வியாண்டிற்கான அகில இந்திய ரஷ்யக் கல்விக் கண்காட்சி, கோயம்புத்தூரில் உள்ள ஹோட்டல் தி கிராண்ட் ரீஜென்ட்- ல் மே 15 தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.…
மதுபான கடை திறக்கப்படுவதை எதிர்த்து ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..,
பேருந்து நிறுத்தம் வார சந்தை நடைபெறும் இடத்திற்கு அருகில் மதுபான கடை திறக்கப்படுவதை எதிர்த்து ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் புதிதாக தனியார் மதுபான கடை திறக்கப்படுவதற்கான பணிகள்…
விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை மின்வாரிய ஊழியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,
தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றதை அக்கட்சியின் ஆதரவு மின்வாரிய ஊழியர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில்…
விபத்தில் சிக்கிய வாலிபர் மூளைச்சாவு..,
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, நான்கு பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த இளைஞரின் உடலுக்குக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் அஞ்சலி…
சிக்கன் கடையில் கல்லாபெட்டியில் இருந்த பணத்தை அபேஸ்’ செய்த வாலிபர்..,
கோவை, கோவில்பாளையம் பகுதியில், சிக்கன் கடை ஒன்றில் புகுந்த வாலிபர் ஒருவர் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை லாவகமாகத் திருடிச் சென்ற வீடியோ வெளியாகி அப்பகுதி வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிக்கன் வாங்குவது போல வந்து, கடைக்காரர் கவனிக்காத நேரத்தில்…
கோவையில் சூறாவளிக் காற்றுடன் கனமழை..,
கோடை வெப்பத்தால் தகித்து வந்த கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவு திடீரெனப் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. மாநகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வரும் இந்தத் மழையினால்…
ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
கோவையில் ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு ஆளுநர் பதவி விலக வேண்டுமென முழக்கங்களை எழுப்பப்பட்டது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை…
அதிகாலையில் ‘பால்’ திருடும் கணவன் – மனைவி..,
கோவை மாநகரில் அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் உலா வரும் கணவன் – மனைவி ஜோடி, வீதிக்கு முன் இறக்கி வைக்கப்படும் பால் பாக்கெட்டுகளைத் திருடிச் செல்லும் வீடியோ வெளியாகி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உழைப்பால் பிழைக்கும் பால்…
கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி..,
கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி…




