• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் “சங்கமம்’98” வெள்ளி விழா சந்திப்பு ..,

பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் “சங்கமம்’98” வெள்ளி விழா சந்திப்பு ..,

கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 1998–2001 கல்வியாண்டு முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பான “சங்கமம்’98” நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.டி. அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள்,இந்தியாவின் பல்வேறு…

போலீசாரின் சட்டையைக் கிழித்து கல்வீச்சு – கோவையில் 4 திருநங்கைகள் அதிரடி கைது !!!

​கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் காரில் தனியாக நின்று இருந்த ஆடிட்டரை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று மிரட்டிப் பணம் பறித்ததோடு, விசாரிக்க வந்த காவல் துறையினரைத் தாக்கி ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட 4 திருநங்கைகளைக் கோவை…

கோவை வித்யா மந்திர் பள்ளியில் கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி..,

கோவை தொட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில், 2-வது சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் மாவட்ட அளவிலான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது… ராதா பாலாமணி நினைவு கோப்பைக்காக இரு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், கோவை…

கோவை ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளியின் பரிசளிப்பு விழா..,

கோவை ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளியின் ICSE/ISC பிரிவுக்கான 2026–2027 கல்வியாண்டு ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள், பள்ளி வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சாந்தி ஆஷ்ரம் தலைவரும், சர்வதேச குழந்தைகள் மற்றும் பொது…

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் விருதுகள் வழங்கும் விழா..,

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆட்டோமொபைல், சிவில், மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல் மற்றும் புரொடக்ஷன் பொறியியல் பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கும் விழா பி.எஸ்.ஜி நூற்றாண்டு விழா அரங்கில்நடைபெற்றது. விழாவில் 469 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்குப் பட்டச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில்…

பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் செய்தது திட்டமிட்ட கொலை..,

கோவை உடையாம்பாளையம் பகுதியில் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணிகளில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது:-தேர்தலுக்கு முன்பே வர வேண்டிய படத்தை தடை செய்திருந்தனர். ஜனநாயகன் பார்த்து மகிழ்ந்தேன். பல அமைச்சர்கள் கண்ணீர் உருக்கமாக இருந்தது.இப்படி…

பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கு இலவச தொழிற்பயிற்சி மையம்..,

பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கு கணினி, டிஜிட்டல் அறிவு மற்றும் நிதி மேலாண்மை உள்ளிட்ட தொழிற்பயிற்சிகளை வழங்கும் ஐ-ஸ்மார்ட்தொழிற்பயிற்சி மையம், கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் துபாய்…

கட்டிடப் பொருட்களைக் குறி வைக்கும் ‘ஆட்டோ’ திருடர்கள்..,

​ கோவை, ஈச்சனாரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டுமான தளத்தில் இருந்து, வாடகை ஆட்டோவில் வந்து சாவகாசமாக இரும்புக் கம்பிகளைத் திருடிச் சென்ற வாலிபரின் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் வெளியாகி, அப்பகுதி வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் பில்டர்கள் இடையே பீதியை…

தி சென்னை மொபைல்ஸ் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கி அசத்தல்..,

ஆடி மாதத்தை முன்னிட்டு தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள சிறப்பு சலுகை திட்டத்தின் கீழ், ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பர்னிச்சர் வாங்கிய வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் ஒரு…

வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு முகாம்..,

கோவை மாநகர காவல் பி5 வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு முகாம் வடவள்ளி ரவுண்டானா அருகே சிறப்பாக நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் அவர்களின் உத்தரவின்…