• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கங்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா…

கங்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா…

கங்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 300 மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வட்டமலை பாளையம் கங்கா செவிலியர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி நிர்வாக…

கோவையின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்

கோவையின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார். கோவை மாநகராட்சி வார்டு எண் 70 மா.ந.க வீதியில் அமைந்து உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி…

கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி

கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி – துவக்கி வைத்த முன்னாள் டிஜிபி,மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர்.. புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற்ற கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து…

மருதமலை முருகனிடம் வரம் கேட்க வந்த திரிஷா!

கோவை, மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம் !!! நடிகர் சூர்யா நடித்து வரும் சூரியன 45 என்ற திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி மாசாணியம்மன் கோவிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அது தொடர்ந்து கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில்…

இயற்கை சாயம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம்

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் இயற்கை சாயம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள், சாயத் தொழிலாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இயற்கை சாயத்தை கைத்தறி நெசவில் பயன்படுத்துவது மற்றும் அதன் பயன்கள் குறித்தான தேசிய அளவிலான கருத்தரங்கம் “Natural…

கார்த்திகை தீபத் திருவிழா :

காஞ்சிமா நதி என்று பழமை வாய்ந்த பெயரில் விளக்குகளால் ஜொலித்த நொய்யல் ஆற்றின் கழுகு பார்வை காட்சிகள்… !!! கார்த்திகை தீப திருநாளை ஒட்டி கோவையில் உள்ள பல்வேறு சிவன் மற்றும் முருகன் கோவில்களிலும், வீடுகளிலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். கோவை…

மருதமலை முருகன் கோவில் ஏற்றப்பட்ட மகா தீபம்..!

கார்த்திகை தீபத் திருவிழா – பக்தர்களின் ஆரோகரா – ஆரோகரா கோஷம் முழங்க மருதமலை முருகன் கோவில் ஏற்றப்பட்ட மகா தீபம்..! கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். மலைகள் சூழ்ந்த இம்மலைக் கோவிலாக…

கோழியை வேட்டையாடி சென்ற சிறுத்தை

கோவை திருவள்ளுவர் நகர் பகுதியில் கோழியை சிறுத்தை வேட்டையாடி சென்றது. சிசிடிவி காட்சிகள் வைரல்… கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, திருவள்ளுவர் நகர், கணுவாய், சோமையனூர் பன்னிமடை, வீரபாண்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள் ஆகிய வன…

கடத்தி வரப்பட்ட தேயிலைக் கழிவுகள் பறிமுதல் !!!

மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து முறையற்ற வகையில் கடத்தி வரப்பட்ட தேயிலைக் கழிவுகள் பறிமுதல் செய்து, பத்து லட்சம் மதிப்பு உள்ள 13 ஆயிரத்து 600 கிலோ தேயிலை கழிவுகளை பறிமுதல் செய்த தேயிலை வாரிய அதிகாரிகள் விசாரணை !!! மேற்கு…

கோவையில் “UYIR Road Safety Hackathon-2025”-ன் துவக்க விழா

கோவையில் “UYIR Road Safety Hackathon-2025”-ன் துவக்க விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். கோவை மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல் துறை மற்றும் UYIR அமைப்பினர் இணைந்து நடத்தும் “UYIR Road Safety Hackathon-2025” நிகழ்வானது தமிழ்நாடு அரசின்…