இரும்பு பைப் ஏற்றி வந்த லாரியில் மலைப்பாம்பு…
கொச்சியில் இருந்து ஆந்திராவுக்கு இரும்பு பைப்பை குமார் என்பவர் லாரியில் ஏற்றி சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு எட்டிமடை பைபாஸ் அருகே அந்த வாகனத்தை நிறுத்திய போது, அந்த பகுதியில் ஒரு மலைப்பாம்பு இரும்பு பைப்பில் ஏறியது. இன்று காலை…
வணிகவரித்துறை சமாதான திட்டம் குறித்தான விழிப்புணர்வு விளக்க கூட்டம்…
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் வணிகவரி நிலுவைகளுக்கான சமாதானத் திட்டம் குறித்து, விழிப்புணர்வு மற்றும் விளக்கக்கூட்டம் நடைபெற்றது. இதில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர் கோட்டங்களை சேர்ந்த…
திமுக அலுவலகத்தை இடித்து, சூறையாடிய நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்…
கோவை மாவட்டம் 20வது வார்டு, மணியக்காரன் பாளையம் பகுதியில், கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பாக, கலைஞர் நூற்றாண்டு நினைவு படிப்பகம் கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வந்த நிலையில், இதனை நேற்று மர்மநபர்கள் இடித்து தள்ளியதுடன் அங்கிருந்த 35 அடி…
சின்னியம்பாளையம் பகுதியில் துருஹி ஸ்டோன்ஸ் மற்றும் ஆர்ட் எனும் அங்காடியின் துவக்கவிழா..! அங்காடியின் உரிமையாளர் அபிஷேக் ரிப்பன் வெட்டி துவக்கம்…
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் இன்று, துருஹி ஸ்டோன்ஸ் மற்றும் ஆர்ட் எனும் அங்காடியின் துவக்கவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, இதனை, இந்த கடையின் உரிமையாளர் ஆர்த்திகா, அபிஷேக், மற்றும் துருஹி, பருப் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர், இதனை தொடர்த்து…
கோவையில் சர்வதேச அளவிலான கேஸ்ட்ரோ எண்டிராலஜிஸ்ட் எனும் இரைப்பை மற்றும் குடல் நிபுணர்களின் மாநாடு…
உலக அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த மருத்துவவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு..,கோவையில் சர்வதேச அளவிலான கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது. விஜிஎம் மருத்துவமனை மற்றும் விஜிஎம் அறக்கட்டளை சார்பாக “கேஸ்ட்ரோ அப்டேட்…
ஓசோடெக் நிறுவனத்தின் “பீம்”… எலக்ட்ரிக் வாகன சாகச பயண ஓட்டம்..,
மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஓசோடெக் தனது புதிய வாகனத்தை பரிசோதனை ஓட்டத்தை நடத்தியது.அனைத்து காலநிலைகளிலும், மேடுபள்ளங்களிலும், மலைப்பகுதியிலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் இரண்டு சக்கர வாகன சந்தையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். சர்வதேச அளவில் உள்ள வாகனங்களை…
சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டியில் 2 வெண்கலப்பதக்கம் வென்று கோவை வந்த வீரருக்கு உற்சாக வரவேற்பு – கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வாழ்த்து..,
சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டியில் 2 வெண்கலப்பதக்கம் வென்று கோவை வந்த வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்திய அணி…
50 அடி கிணற்றிக்குள் விழுந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்…
கோவை ஆலாந்துறை அடுத்த செம்மேடு இளங்கோ வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரின் வளர்ப்பு நாய் ஒன்று வீட்டின் அருகே இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதையடுத்து சுரேஷ்குமார் தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த தீயணைப்பு…
கோவையில் முதன்முறையாக அதிநவீன ‘எம்பரேஸ் RF’ மருத்துவ உபகரணத்தை சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மருத்துவமனையில் அறிமுகம்..,
கோவை அவிநாசி சாலையில் செயல்பட்டுவரும் அழகு மேம்படுத்தலுக்கான அதிநவீன அறுவை சிகிச்சைமையமான சிற்பி ஏஸ்தேடிக்ஸ் எம்பரேஸ் RF (Embrace RF) எனும் அறுவை சிகிச்சை அல்லாத முகம் மற்றும் உடல் வரையறை சாதனத்தை கோவையில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது. இந்த…