பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது
கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு அரசு அனுமதி அளித்ததாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு…
(VIVO X 200) விவோ X 200 கோவையில் அறிமுகம்
புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய (VIVO X 200) விவோ X 200 கோவையில் அறிமுகம் செய்தனர். ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் விவோ, எக்ஸ் 200 சீரிஸ் வகை ஸ்மார்ட்போன்கள் அறிமுக விழா சென்னை மொபைல்ஸ் சார்பாக கோவையில் நடைபெற்றது. கடந்த…
கோவையில் ஜங்கில் வேர்ல்டு பொருட்காட்சி
கோவை வாழ் மக்களை மகிழ்விக்க வருகிறது ஜங்கில் வேர்ல்டு பொருட்காட்சி..! பிரம்மாண்ட பசுமை வன முகப்பு நீர்வீழ்ச்சியுடன் கூடிய அரங்கத்துடன் டிசம்பர் 21 ஆம் தேதி துவக்கம்… கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுமக்களின் பெரும் வரவேற்பை பெற்ற கடல்மீன்…
பிரகதி மருத்துவமனையில் புதிய பல்துறை சிறப்பு பிரிவு
கோவை பிரகதி மருத்துவமனையில் புதிய பல்துறை சிறப்பு பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய பல்துறை சிகிச்சை மையமாக தரம் உயர்த்தப்பட்ட பிரகதி மருத்துவமனையை மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கோவை சித்தாபுதூர் பகுதியில் கடந்த 2015…
முன்னாள் எம்பி இரா.மோகன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி
கோவையில் மறைந்த கழக முன்னோடி முன்னாள் எம்.பி. இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இரா.மோகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் முதல்வர். கழக முன்னோடியும், முன்னாள் எம்பியுமான இரா.மோகன் (81) கடந்த 10 ந்தேதி உடல்நலக்குறைவால்…
புண்ணாக்கு மூட்டையை ஃபுட்பால் ஆடிய ஒற்றை காட்டு யானை சி.சி.டி.வி காட்சிகள்
குரைத்ததால் ஆத்திரமடைந்த ஒற்றை காட்டு யானை நாய்களை துரத்தியது. கோவையில் புண்ணாக்கு மூட்டையை ஃபுட்பால் ஆடிச் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் வெளியாயின. கோவை, ஆலந்துறை, நல்லூர்வயல் அருகே முட்டுத்துவயல் பகுதியில் நேற்று இரவு 11:30 மணிக்கு ஆடிட்டர் குரு என்பவர் தோட்டத்தில்…
அமித்ஷாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது…
நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை அடிக்கடி கூறுவதற்கு பதிலாக, கடவுள் பெயரை கூறினால் புண்ணியமாவது கிடைக்கும் என கூறியது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்,…
கோவையில் தேசியளவிலான கபாடி போட்டி!
கோவை ஆடுகளத்தில் 21 மாநிலத்திலிருந்து வந்துள்ள 26 அணிகள் பலபரிட்சை நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த விளையாட்டு ஊக்குவிப்பு நிறுவனமான எலிவ்8 இந்தியா ஸ்போர்ட்ஸ் (Elev8 India Sportz), கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 14.12.24 முதல் 10.1.25 வரை யுவா கபடி…
திருமண்டல பேராயர் வழங்கிய கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி
தன்னலமற்ற வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்றினால் மகிழ்ச்சி கிடைக்கும் கோவை திருமண்டல பேராயர் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்கினார். உலக மக்கள் அனைவருக்குமான கிறிஸ்துமஸ் பண்டிகையை அன்பு, ஒற்றுமை, சமதர்மம், மனிதநேயம் ஆகியவற்றை பாதுகாத்து ஒற்றுமையாக. கொண்டாடுவோம் என தென்னிந்திய திருச்சபைகளின்…
மஹாராஷ்டிரா ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் கோவையில் பேட்டி
மஹாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் கோவையில் பேட்டி…அம்பேத்கர் அவர்கள் பாரத தேசத்தில் மகாத்மா காந்தியடிகளுக்கு பிறகு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்க்கு பிறகு மிகப்பெரியதாக போற்றக்கூடிய ஒரு தலைவர் அம்பேத்கர் புகழ் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். அவரது புகழை…








