கோவையில் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த சமூக நல்லிணக்க இப்தார் விருந்து..,
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிரதர் ஹூட்(BROTHER HOOD) சார்பாக இப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில…
மது விற்பனைக்கு எதிராக புறநகரில் போலீசார் திடீர் சோதனை
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் உள்ள தாபா ஹோட்டல்களில் தமிழக அரசின் மதுபானம் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, சிறப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். அன்னூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும்…
மின் கடத்தி பெட்டி தீப்பிடித்து எரிந்ததால் பேருந்துக்காக காத்து இருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம்..,
கோவை, ஹோப்ஸ் கல்லூரி சிக்னல் அருகே சாலையின் ஓரத்தில் அமைந்து இருந்த மின்வாரிய பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கோவை மாநகரப் பல்வேறு பகுதிகளில் டிரான்ஸ்பார்மர் பதிலாக பூமிக்கு அடியில் வயர்கள் பதித்து…
போலீசார் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை !!!
அ.தி.மு.க வினர் பூத் வாரியாக சோதனை செய்ய வேண்டும் இல்லையென்றால் இறந்தவர்களின் ஓட்டுகளை தி.மு.க வினர் கள்ள ஓட்டு போடுவார்கள் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி !!! முன்னாள் அமைச்சரும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை…
மத்திய அரசுக்கு எதிராக கோவை மாநகரில் தி.மு.க வினர் ஒட்டி உள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு !!!
கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியினர்கள் இடையே சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து மாறி, மாறி ஒட்டப்பட்ட போஸ்டர்களால் மோதல்கள் உருவாகி, போராட்டங்களும் நடத்தி, தாக்குதல் சம்பவங்களும் அரங்கேரிகாவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறைக்கும் சென்று வந்த நிலையில்…
தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் பணி நியமான ஆணைகள் வழங்கும் முகாம், அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது…
இந்த வேலை வாய்ப்பு முகாமில் ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், அவ்வளவு பேர் கலந்து கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பாக இந்த முகாம் அமைந்து இருக்கிறது. ஏறத்தாழ 295 நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில்…
தமிழக முதல்வரை கண்டித்தும் கோவையில் நடைபெற்ற கருப்பு கோடி போராட்டம் !!!
தி.மு.க அரசை கண்டித்தும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்தை கண்டித்தும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளா, கர்நாடகா உடன் பேச்சுவார்த்தை நடத்தாத தமிழக முதல்வரை கண்டித்தும் கோவையில் நடைபெற்ற கருப்பு கோடி போராட்டம் நடைபெற்றது. தி.மு.க ஆட்சியில் ஊழல் இல்லாத…
சாலை விபத்தில் வாலிபர் மூளைச் சாவு… கோவை அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் !!!
திருப்பூர் மாவட்டம், வெள்ளியம்பதி, ஸ்ரீ அம்மன் நகர், பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு – தனலட்சுமி தம்பதியினரின் மகன் ராம்தர்ஷன் (20). இவர் கடந்த 19 ம் தேதி அன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிர்பாராத விதமாக கார் –…
வடமாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை – உடலை கைப்பற்றி காவல் துறை விசாரணை!!!
கோவை, போத்தனூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஆலமரத்தில் அடையாளம் தெரியாத வட மாநில வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற மக்கள் ஆலமரத்தில் இளைஞர்…
கோவை கல்லூரி மாணவியின் அண்ணனை கடத்திய வாலிபர்கள் 3 பேர் கைது !!!
கோவை, போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் கோவை சுங்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் 3 ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு அவரது தோழி மூலம் சூர்யா என்பவர் அறிமுகமானார்.…








