கூட்டணியில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை…
கோவை, பீளமேட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவி…
“சிங்கப்பெண்ணே” மின்சார ஆட்டோ வழங்கும் விழா..,
கோயம்புத்தூர், ஜுன் 25, 2025 – பெண்களுக்கான வாழ்வாதார தன்னிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் தலைமையில் “சிங்கப்பெண்ணே” மின்சார ஆட்டோ வழங்கும் விழா இன்று 2025 ஜூன் 25 அன்று கோயம்புத்தூரில் வெகு…
பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக அடிமை சாசனம்..,
பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 7.18 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளதால் அதற்கு ஏற்றார் போல் கூட்டணியில் கூடுதல் இடம் கேட்போம். திண்டுக்கல்லில்…
தமிழ் பெயர் பலகை வைக்கும் போராட்டம்..,
தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம், பெங்களூரு இன்டெர்சிட்டி ரயில் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டி கோவையில் தமிழ் பெயர் பலகை வைக்கும் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஈடுபட்டன. எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக தமிழ்நாட்டின் 8 ரயில்…
வீட்டு மனைகள் விற்பனை துவக்க விழா..,
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் துவங்கப்பட்ட வியாழம் மனை பிரிவு திட்டத்தை ஃபேரா தேசிய தலைவர் ஹென்றி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதல் விற்பனையை துவக்கி வைத்தார் கோவையில் சுமார் இருபது வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக…
இராவுத்தர் தோட்டத்தில் தேமுதிக கலந்தாய்வு கூட்டம்..,
கோவை தெற்கு மாவட்டம் சார்பாக சூலூரில் உள்ள இராவுத்தர் தோட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு நடத்த தலைமை கழகத்திலிருந்து கழக கொள்கை பரப்பு செயலாளரும், மண்டல பொறுப்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் EXMLA சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில் வருகின்ற…
விலங்குகள் வதை தடுப்பு சங்க அலுவலகத்தில் புகார் !!!
கோவை மாவட்டம், வீரகேரளம் பகுதியில் வீடில்லா நாய் ஒன்று சுற்றிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் வீர கேரளம் பகுதியில் உள்ள ரவிக்குமார் என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு உள்ள ஒரு கடைக்கு சென்று உள்ளனர். அப்போது அங்கு வந்த நாய் குறைத்ததாக…
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா..,
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இரத்த தான முகாமில், பலர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர். SDPI கட்சி 17 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு…
கோவை விமான பைலட்டுகள், மாணவர்கள் அஞ்சலி..,
கடந்த ஜூன் 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளான சம்பவம் அனைத்து மக்களிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்து நடந்த இடத்திலிருந்த பலருக்கும் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவையை…
வி.எஃப்.எக்ஸ் டிப்ளமோ பாடத்திட்டம் துவக்கம்..,
கோவையில் முதன்முறையாக ஜே.டி.கல்வி மற்றும் பயிற்சி (JD Education & Training) நிறுவனம், சர்வதேச டிஜிட்டல் பிலிம் மேக்கிங் மற்றும் வி.எஃப்.எக்ஸ் (International Diploma in Digital Filmmaking and VFX) எனும் டிப்ளமோ பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இதற்கான துவக்க…








