• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு விவகாரம்: திமுக அரசு மீது அருண்ராஜ் குற்றச்சாட்டு..,

மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு விவகாரம்: திமுக அரசு மீது அருண்ராஜ் குற்றச்சாட்டு..,

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முன்னதாக பேசிய அமைச்சர் அருண் ராஜ், மருத்துவர்கள் நியமன கட்-ஆப் மதிப்பெண் விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை குறித்துப் பதிலளித்துப்பேசிய கடந்த…

ஆடு, மாடுகளுக்குத் தண்ணீரில் விஷம் வைக்கப்பட்டதா ?

கோவை, தெலுங்குபாளையம் அருகே உள்ள சொக்கம்புதூர் பகுதியில் டிரம்மில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீரைக் குடித்த 11 ஆடுகள் மற்றும் 3 மாடுகள் ஒரே மணி நேரத்தில் மர்மமான முறையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி…

கோவையில் அதிர்ச்சி தரும் திருட்டு – சி.சி.டி.வி !!!

​கோவை, அன்னூர் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் – விஜயலட்சுமி தம்பதியினர் அப்பகுதியில் பழக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் இவர்களது கடைக்கு நல்ல உடைகளை அணிந்த இளம்பெண் ஒருவர் வந்து உள்ளார். கடையில் இருந்த விலை உயர்ந்த நட்ஸ்…

கட்டிடங்களுக்கு ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது, ரெனாகான்!

ஈரோட்டைச் சேர்ந்த ரெனாடஸ் குழுமம் (Renaatus Group), தனது ரெனாடஸ் பிராடக்ட் பிரைவேட் லிமிடேட் (Renaatus Product Private Limited) நிறுவனத்தின் மூலம் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை (Renaflex Fibre Cement Boards) அறிமுகப்படுத்தியது. பசுமையான, வேகமான மற்றும்…

எல்.எம்.டபிள்யூ டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்படப் போட்டி – ரூ.12 லட்சம் பரிசு வழங்கி கௌரவிப்பு..,

கோவையில் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் நடத்திய 15-வது டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்படப் போட்டி–2026 வெற்றியாளர்களுக்கு மொத்தம் ரூ.12 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 37 நாடுகளைச் சேர்ந்த 2,334 புகைப்படக் கலைஞர்கள் அனுப்பிய 12,278 புகைப்படங்கள் போட்டியில் இடம்பெற்றன. கஸ்தூரி சீனிவாசன்…

கோவையில் வாலிபர் அடித்துக் கொலை – வனப்பகுதியில் உடல் வீச்சு !!!

கோவை, வடவள்ளியில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் அவரது உடல் காட்டுப்பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தின் பின்புறத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு வாலிபர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின்…

கோவையில் பந்தல் அலங்கார குடோனில் பயங்கர தீ விபத்து..!

கோவை, சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பந்தல் அலங்காரப் பொருட்கள் குடோனில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் தீவிரமாகப் போராடி…

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு- அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..,

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்திருப்பதாகவும், குறிப்பாக தொடக்கக் கல்வியில் பெற்றோர் ஆர்வத்துடன்…

சி.ஐ.எஸ்.சி.இ மண்டல விளையாட்டுப் போட்டிகள்:செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை..,

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், மண்டலம் பி (Zone B) அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026 கோவையில் நடைபெற்று முடிந்தது. கோவை ஜி.டி. பள்ளி நடத்திய இப்போட்டிகள், ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நேரு…

கோவை மேட்டுப்பாளையம் சாலை ஸ்ரீ நாகசாயி ஆலயத்தில் குரு பூர்ணிமா திருவிழா..,

​கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ நாகசாயி மந்திர் (ஸ்ரீ சாயிபாபா திருக்கோவில்) வளாகத்தில், ‘குரு பூர்ணிமா திருவிழா 2026’நடைபெற்றது. ​ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை சார்பில் விழா குறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த புனிதமான குரு பூர்ணிமா…