ஜி. டி. நாயுடு பெயரில் கோவையில் புதிய அடையாளம் ..,
ஜி. டி. நாயுடு பெயரில் கோவையில் புதிய அடையாளம் : தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். தமிழகத்தில் மிக நீளமான சாலை மேம்பாலமாக மதுரை நத்தம் மேம்பாலம் சுமார் 7.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு…
அரீனா சர்வீஸ் சென்டர் கோவையில் திறப்பு..,
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனமானது இந்தியாவில் அதன் 5000வது அரீனா சர்வீஸ் சென்டரை கோவை மலுமிச்சம்பட்டியில் இன்று திறந்தது. மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டின் நிர்வாக அதிகாரி (சேவை) ராம் சுரேஷ் அக்கெலா மற்றும் நிர்வாக துணைத் தலைவர் (சேவை)…
விமான நிலையத்தில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு..,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர்…
தி.மு.க அமைச்சர்களை பார்த்த அ.தி.மு.க வினர் எடப்பாடியார் வாழ்க என கோஷம்..,
கோவையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை நாமக்கல்லில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தார். அப்பொழுது அவர்களை வரவேற்க அ.தி.மு.க வினர் கோவை விமான…
ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா..,
கோவை காந்திபுரம் 100 சாலையில் புதிய ராம்ராஜ் காட்டன் ஷோரூமை ரிப்பன் வெட்டி கல்வியாளர் டாக்டர் பி.கே கிருஷ்ணராஜ் வானவராயர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர் நாகராஜன்,இணை நிர்வாக இயக்குனர் எஸ்.அஸ்வின் ஆகியோர் உடன் இருந்தனர்.…
மேம்பாலத்தை இன்று ஆய்வு செய்த அமைச்சர்..,
கோவை, அவிநாசி சாலையில் ரூபாய் 1,791 கோடியில் கட்டப்பட்ட 10.10 கிலோ மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தை நாளை தமிழகம் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அந்தப் உயர்மட்ட மேம்பாலத்தை இன்று ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு பின்னர் செய்தியாளரை சந்தித்தார் அப்பொழுது…
வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..,
வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு ஆனைகட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடந்த ஒரு வார காலமாக வனவிலங்குகள் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு…
பொறுப்புத் துணைவேந்தர் அளித்த அலட்சிய பதில்..,
கோவை, வடவள்ளி அருகே உள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் 7 மாத கால ஊதிய நிலுவை தொகை மற்றும் தீபாவளி முன்பணம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானம். கோவை,…
கோவையில் மலை கிராமத்திற்குள் புகுந்த யானை..,
கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள தானிக்கண்டி எனப்படும் மலைவாழ் கிராமம். இங்க வாழும் மலைவாழ் பழங்குடியின மக்கள் வணங்கக் கூடிய அம்மன் கோவில் அருகே உள்ளது. நேற்று இரவு உணவு…
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை அறிவிப்பு..,
கோவை, அவினாசி ரோடு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை மாநகருக்கு வர இருப்பதால் வரும் அக்டோபர் 9ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், நீலாம்பூர் வழியாக…