சேலத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து – இடிபாடுகளில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்பு
சேலத்தின் சிலிண்டர் வெடித்து விபத்தில் இடிபாடுகளில் சிறந்த பத்து வயதுக்குள் சிறுமி உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் 55 பேர் ஈடுபட்டு வரும் நிலையில் 20 பேர் கொண்ட குழுவினர் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்…
தற்கொலை செய்து கொள்ள அனுமதி வேண்டி மாற்றுத்திறனாளி அளித்த மனுவால் பரபரப்பு
சேலத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள உடனடி அனுமதி வேண்டி இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ஜாகிர் காமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக…
ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி
சேலம் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். தோட்டத்திற்கு செல்லும் வழியை பயன்படுத்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாதியபாகுபாடு பார்த்து எதிர்ப்பதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, கொக்காங்காடு பகுதியை சேர்ந்தவர்…
கோவை பள்ளி மாணவி வன்கொடுமையை எதிர்த்து அழகுக்கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டம்…
கோவையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்த கொண்ட சம்பவத்தை கண்டித்து சேலத்தில் அழகுக்கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு…
குறை தீர்க்கும் கூட்டம் – நேரடியாக மனுக்களைப் பெற்ற அமைச்சர் நேரு
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் நேரு அவர்கள் பொது மக்களிடம் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தி மனுக்களை பெற்று வருகிறார். முதல்வர் ஸ்டாலின் அவர்களால் சேலத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட கே.என்.நேரு தொடர்ந்து இரண்டாவது நாளாக பொதுமக்களின் குறைகளை…
தீண்டாமைச்சுவர் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல்
சேலம் அருகே தீண்டாமைச்சுவர் தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழித்தடத்தை மீட்டுத்தர கோரி மனு அளித்துள்ளனர். சேலம்…
சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்
சேலம் மாநகராட்சி 27வது கோட்டம் சத்திரம் பகுதியில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போலீசாருடன் வாக்குவாதம். சேலம் மாநகராட்சி 27வது கோட்டத்திற்குட்பட்ட சத்திரம் தெப்பக்குளம் முதல் லீபஜார் வரையிலான சாலை முக்கிய சாலையாக உள்ளது. இதில் லீபஜார்…
முழுக்கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்.., கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டி நிரம்பியதையடுத்து உபரி நீர் அணை, சுரங்க மின்நிலையங்கள் மற்றும் அணையின் 16 கண் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவிரி 12 டெல்டா மாவட்ட கரையோர மக்களுக்கு…
மேட்டூர் அணையின் உபரி நீரை ஏரிகளில் நிரப்ப கோரி விவசாயிகள் ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
சேலம் மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 120 அடியை எட்டும்போது கூடுதலாக வரும் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே…
சேலத்தில் ஆட்டோ மோதி இருவர் படுகாயம்
சேலம் மேச்சேரி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மதுபோதையில் சேலம் மூன்றோடு பகுதியில் இருந்து மினி ஆட்டோ எடுத்துக்கொண்டு ஐந்துரோடு பகுதிக்கு வாகனத்தை வேகமாக இயக்க உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வாகனம் ஓட்டியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து…