சிக்கந்தர் தலைமையில் அதிமுகவில் இணைந்துக் கொண்ட திமுகவினர்..,
திருமயம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் சிக்கந்தர் தலைமையில் சுமார் 650 பேர் திமுகவில் இருந்து விலகி அதிமுக வேட்பாளர் வைரமுத்து முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால் இந்த தொகுதியில் மிகவும்…
அமைச்சர் ரகுபதி முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக சேர்மன்..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் அதிமுக முன்னாள் ஒன்றிய சேர்மன் அதிமுகவில் இருந்து விலகி அமைச்சர் ரகுபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் ஒன்றிய…
குதிரையின் மேல் வலம் வந்து வாக்கு சேகரித்த தொகுதி வேட்பாளர்..,
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் முத்துராஜா புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் குதிரை மேல் சவாரி செய்து பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த தொகுதி வேட்பாளர் இவர் மச்சுவாடி ஜீவா நகர் பாலன் நகர் அய்யங்குளம் வடக்கு நாலாம் வீதி வழியாக…
ஆலங்குடியில் உதயசூரியனுக்கு வாக்குகளை சேகரித்த அமைச்சர் மெய்ய நாதன்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சிவ வி மெய்ய நாதன் குலவாய்ப்பட்டி தாமரைப்பட்டி முத்துப்பட்டினம் வல்லத்திரா கோட்டை மற்றும் ஆலங்குடி சுற்று வட்டார பகுதிகளில் சென்று பொது மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். ஊர்…
திருமயம் தொகுதியில் ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல்..,
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் பி கே வைரமுத்து போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்பாளர் பி கே வைரமுத்து திருமயம்ம்…
புதுக்கோட்டை ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் அன்னதானம்..,
புதுக்கோட்டை நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.. இந்த விழாவில் கலந்து கொண்ட தொழில்அதிபர் எஸ். வி. எஸ் ஜெயக்குமார் பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்!…
அமைச்சர் ரகுபதி, பி.கே.வைரமுத்து வேட்புமனு தாக்கல்..,
தமிழக சட்டசபை தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் திருமயம் தொகுதியில் அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சை களைகட்டியது. திருமயம் தொகுதியில் திமுக சார்பில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி…
தமிழ்ச் சங்க இலக்கிய விருதுகள் 10 படைப்பாளிகளுக்கு அறிவிப்பு..,
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் இலக்கியத் துறையில் முத்திரை பதிக்கும் படைப்பாளிகளுக்கு ‘சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான 3-ஆம் ஆண்டு விருதுப் பட்டியலை தமிழ்ச் சங்கம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. பட்டியல்…
அதிமுகவில் இணைத்து கொண்ட பிகே.வைரமுத்து..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அதிமுக கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி பெரியார் நகரைச் சேர்ந்த திமுக மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவருமான சுதா சின்னையா மற்றும் பொன்னமராவதி பேரூராட்சி கவுன்சிலர் சுதா ரவி, முன்னாள் திமுக புதுக்கோட்டை…
மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..,
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் கொண்ட குழு மோப்பனாய் உதவியுடன் நீதிமன்றத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டாலும்…





