திவான் கலிபுல்லாவிற்கு நினைவுத் தூண் அமைக்க கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை புரிந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்டிபி கட்சியின் மாவட்ட செயலாளர் ஜனாதிபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது புதுக்கோட்டை சமஸ்தானம் வரலாற்று சிறப்புமிக்கது எனவும் இந்த சமஸ்தானத்தின் பல புகழுக்கு உரித்தானவர் திவான் கலிபுல்லா எனவும்…
புதுக்கோட்டை மாநகராட்சியின் மர்மம்!!
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்திற்கான ஆன்லைன் பட்டா ஆன்லைனில் வரைபடம் பதிவிறக்கம் செய்யப்பட முடியாது. ஏன் என்ன காரணம் என்ன மர்மம் மற்ற நகராட்சி ஊராட்சி ஒன்றிய அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பட்டா ஆன்லைன் வரைபடம் பதிவிறக்கம் செய்ய முடிகின்றது புதுக்கோட்டை…
ஆணையரை கண்டித்து காசிநாதன் எச்சரிக்கை..,
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் செயல்பட்டு வருகிறது இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு 8 ரூபாய் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். ஆனால் ஏலம் எடுத்தவர் தற்பொழுது 15 ரூபாய் வசூல் செய்து…
உலகப் பொருளாதார மேதை சிதம்பரம் பிறந்த நாள் விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அரிமளம் பகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் உலகப் பொருளாதார மேதை சிதம்பரம் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரிமளம் எட்டாம் மண்டகப்படியில் முகமது குழுவினரின் எண்ணிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ…
தடை தாண்டும் போட்டியில் 2ம் இடம் பெற்ற மாணவனுக்கு பாராட்டு..,
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் மன்னர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வேதியல் படிப்பு படித்து வரும் என்சிசி மாணவன் ஹரிஹரன் கடந்த செப்டம்பர் 2ம் தேதி டெல்லியில் உள்ள தேசிய என்சிசி பயிற்சி மையத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடை…
சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ..,
புதுக்கோட்டை மாநகராட்சி ஆறாவது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகரில் 5 லட்சம் மதிப்பீட்டில் பேபர் பிளாக் சாலை அமைப்பதற்காக புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சம் ஒதுக்கப்பட்டது. மேலும் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு பங்கேற்ற எம்எல்ஏ முத்துராஜா…
மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக நிர்வாகிகள்..,
புதுக்கோட்டையில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டை…
சனி ஞாயிறு மட்டும் விஜய் பிரச்சாரம் செய்கிறார்..,
திமுக செயல் வீரர்கள் கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது அதன்பின் பேட்டி அளித்தார் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் வசதிக்காக கூட்டம் சேர்ப்பதற்காக சனி ஞாயிறு மட்டும் விஜய் பிரச்சாரம் செய்கிறார் 2011 ஆம் ஆண்டு…
ஸ்ரீ பொற்பனை காளியம்மன் கும்பாபிஷேக விழா..,
ஸ்ரீ பொற்பனைக்கோட்டை ஸ்ரீ பொற்பனை காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வேப்பங்குடி ஊராட்சி பொற்பனைக்கோட்டையில் அமைந்துள்ள வடக்கு கோட்டை ஸ்ரீ பொற்பனை காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு கடந்த…
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய கும்பாபிஷேகம் விழா..,
*புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை அருகே உள்ள பாலக்குடிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் பல்வேறு புனித ஸ்தலங்களில்…