• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டியை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..,

முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டியை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..,

புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி உட்பட்ட பகுதி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் .மு.அருணா, அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை…

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழக சார்பில் பொதுக்குழு கூட்டம்..,

புதுக்கோட்டையில் மேல ராஜா வீதியில் உள்ள மாவட்ட வர்த்தகக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட வர்த்தகக் கழகக்கட்டிடம் அறமனச் செம்மல் சீனு சின்னப்பா அரங்கம் சில்வர் ஹாலில் நடைபெற்றது. இந்த விழாவில் வணிகக் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். விழாவில் ஹாஜி.M.லியாக்கத்…

புதுக்கோட்டையில் தேக்வாண்டோ போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!!

பள்ளிக்கல்வித்துறை நடத்திய BDS & RDS குறுவட்டாரம், மாவட்டம், மாநில தேக்வாண்டோ போட்டிகளில் புத்தாஸ் வீர கலைகளை சார்ந்த வீரர்கள் பல்வேறு பதக்கங்கள் பெற்று வெற்றி பெற்றனர். இவர்களை நேரில் அழைத்து மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை…

புதுக்கோட்டையில் அமைச்சர் முகமது பர்வேஸ் பேட்டி..,

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் பட்ஜெட்டின் மானிய கோரிக்கையில் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐடிஐ மாணவர்களுக்கு…

ஆசிரியர் தின விழா!!

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் தலைமை ஆசிரியர் R.சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்…

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக உலக கண் தான விழிப்புணர்வு பேரணி..,

புதுக்கோட்டை மாவட்டம் டாக்டர் கண் அகர்வால் மருத்துவமனை சார்பாக இன்று உலக கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் கே கே சி கல்லூரி ஆசிரியர் சுதர்சன் கல்லூரி ஆசிரியர் டாக்டர் அகர்வால்…

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு பொது மேலாளர் உத்தரவு..,

புதுக்கோட்டை மண்டலத்தை சார்ந்த நகர பேருந்து தடம் எண் 08, பேருந்து எண் TN 55 / N 1191 – என்ற பேருந்து கீரனூரில் காலை சுமார் 08.30 am மணி அளவில் நடை எடுத்து புதுக்கோட்டை நோக்கி செல்லும்…

ரங்கம்மா சத்திரத்தில் அதிக பேருந்துகள் இயக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரத்தில் பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். (பூம்பூம்மாடு, நரிக்குறவர்கள் வசித்து பகுதி ) 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று தலைமுறையாக இவர்களுக்கு கல்வி அறிவு இல்லை ஏன நிலையில், முதன்முறையாக…

காங்கிரஸ் கமிட்டி மாவட்ட மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட வடக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள காந்தி பூங்கா இடத்தில் மோடி அரசு உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிக அர்ஜுனா ஜி கார்கே…

சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா..!

திருமயம்-31- திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா ஆகஸ்ட்-31 (திங்கட்கிழமை) நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வெண்ணிலா வரவேற்றார். முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு முன்னிலை வகித்துப் பேசினார். கல்லூரி தாளாளர்…