• Sat. Apr 27th, 2024

எஸ்.ஜாகிர் உசேன்

  • Home
  • பள்ளி மாணவிகளுக்கு மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வு போட்டி

பள்ளி மாணவிகளுக்கு மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வு போட்டி

மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி நிலகிரி மஞ்சூர் அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மின்சாரம் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு பள்ளி மாணவர்களிடையே போட்டிகள் நடைபெற்றன.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.இதில்…

கீழ் குந்தா நத்தம் பகுதியில் ஆக்கிரமிப்புஅகற்றம்

நீலகிரி மாவட்டம் கீழ் குந்தா நத்தம் பகுதியில் கட்டப்பட்ட கட்டிடம் அகற்றம் தாசில்தார் நடவடிக்கை. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ்குந்தா பகுதியில் புல எண் 701/2 நத்தம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த. பழைய கட்டிடங்களை குந்த தாசில்தார் இந்திரா தலைமையில்,…

உடைப்பு ஏற்பட்ட தடுப்பணை சீர் செய்யப்படுமா?

நீலகிரிமாவட்டத்தில் கரியமலை தடுப்பணை உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் தண்ணீர் வீணாகிவருகிறது. தடுப்பணையை சரிய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கரிய மலை பகுதியில் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த தடுப்பணை மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உடைந்து சிதலமடைந்தும்…

சாலை குலமானது இறந்தவரின் உடலை
சிரமத்துடன் எடுத்துச் செல்லும் மக்கள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால்டு சுற்று வட்டார பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட எமரால்ட் நேரு நகர் நேரு கண்டி எம்ஜிஆர் நகர் சுரேந்தர் நகர் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எமரால்டு சுற்று…

குழந்தையை தாக்கிய ஆசிரியை -காவல்நிலையத்தில் புகார்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் குழந்தைகள் பராமரிக்கப் படுவதற்காக அங்கன்வாடி மையம் நடைபெற்று வருகிறது இதில் 13கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன.இதில் குந்தா பாலம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ் தன்து மகன் கௌஷிக் வழக்கம்போல அங்கன்வாடியில் காலையில்…

மஞ்சூரில் விலைவாசி வியர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

மஞ்சூரில் விலைவாசி வியர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது.இதில் திரளாக கலந்து கொண்ட பெண்கள் முதியவர்கள் கலந்துகொண்டனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜாரில் ஆளும் திமுக அரசின் 18 மாத கால ஆட்சி சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு பால்…

ஆபத்தான மரங்களை அகற்றும் நெடுஞ்சாலைத் துறை

நீலகிரி பகுதியில் மழை காரணமாக விழுந்து கிடக்கும் மரங்களை நெடுஞ்சாலை துறை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிண்ணக்கெறை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் மழையால் சாய்ந்து சாலையில் தொங்கியவாறு உள்ள அபாயகரமான மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை…

குன்னூர் உலிக்கல்சிஎஸ்ஐ
பள்ளியில் முப்பெரும் விழா

நீலகிரி மாவட்டம் உலிக்கல் சிஎஸ்ஐ பள்ளியில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்களுக்கு குளிருக்கு இதமான சொட்டர் பரிசுப் பொருட்கள், இனிப்புகள், பேனா, பென்சில் ரப்பர் மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மரம் நடுவிழா மிக…

மஞ்சூர் கோவை சாலையில் முகாமிட்ட யானைக் கூட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவைக்கு ஓணிகண்டி கெத்தை முள்ளி வழியாக பேருந்தும் தனியார் வாகனங்களும் நாள்தோறும் இயங்கி வருகின்றன. முக்கிய சாலையான மஞ்சூர் கோவை சாலை அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அவ்வப்போது காலநிலை மாற்றம் ஏற்படும் சமயத்தில் யானைகள்…

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பு -மஞ்சூர் பஜாரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுகவைச் சேர்ந்த ஆறுமுகம் ராஜூ, மோகன்தாஸ் ஆல்துரை ராஜமணி முஸ்தபா, பேரூராட்சி கவுன்சிலர்கள் காஞ்சனா தீபா சண்முகம், இளைஞர் அணியைச் சேர்ந்த லூயி அஜித், பிரபு மாணிக்கம், கனகராஜ், பிரகாஷ், சுப்பிரமணி ரவி விஜயகுமார், சசி ஸ்ரீதர், பழனிசாமி, ஜெயராம், சின்னவர்…