மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை..,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.1,12,220 பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல், வத்தலகுண்டு மோட்டார் வாகன…
”பொறுக்கிகள்..”
பிறந்தநாள் விழா சம்பவத்தால் சீறும் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் மீண்டும் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வனுக்கும், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகராஜனுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் தனது 64 ஆவது பிறந்த நாளை கடந்த அக்டோபர்…
BSNL -லுக்கு ஏன் இத்தனை முட்டுக் கட்டைகள்?
போராட்டம் அறிவித்த எம்.பி. இந்தியாவில் மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் லாபத்தை அதிகரித்து, கட்டணத்தையும் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்…. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் வெறுப்பாகிக் கொண்டே இருக்கிறார்கள், சாதாரண மக்களின் இந்த குமுறலை திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்.பி.யான சச்சிதானந்தமே…
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இசிஜி வழங்கல் ..,
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காமதேனு சாரிட்டிஸ், ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை இணைந்து 32,000 மதிப்புள்ள இசிஜி (ECG Machine) மெஷின் வழங்கப்பட்டது. காமதேனு சாரிடிஸ் நிர்வாக அலுவலர் சங்கர கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர்…
பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம்..,
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. பள்ளி தாளாளர் அருட் தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருட் தந்தை ரூபன் சிறப்புரையாற்றினார். துணை முதல்வர் ஞானசீலா முன்னிலை வகித்தார்.…
கோயில் வசூல் வேட்டையில் பொதுமக்கள் பாதிப்பு..,
ஊராட்சிக்கு சொந்தமான கோயிலா இல்லை. இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கோயிலா எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் எப்படி ஊராட்சி வசூல் செய்ய முடியும். கோயில் என்று பார்த்தால் இந்து அறநிலையத்துறை மட்டுமே வசூல் செய்ய முடியும் ஆனால்…
நிர்வாகிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை கூட்டம்..,
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தனியார் மஹாலில் நடைபெற்றது. கழக துணை பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை…
திண்டுக்கல் வந்த துணை முதல்வருக்கு வரவேற்பு..,
திண்டுக்கல் வந்த துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.திண்டுக்கல்லுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் ,வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன்…
போலி இட ஒதுக்கீடு கொடுத்த மாணவி மற்றும் பெற்றோர் கைது..,
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் போலியான அலாட்மென்ட் சான்றிதழ் கொடுத்து MBBS-ல் சேர்ந்த மருத்துவ மாணவி, மாணவியின் தாய் தந்தை கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல், பழனி, புது தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்த சொக்கநாதன் – விஜயமுருகேஸ்வரி தம்பதியரின் மகள் காருண்யா ஸ்ரீ…
ஒன்றிணைந்த பாமக
ஓங்கி ஒலித்த கோஷம்… டென்ஷனான அன்புமணி திண்டுக்கல் சுற்றுப்பயணம் செய்த மருத்துவர் அன்புமணி, தனது தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாசுடன் ஒன்றிணைய வேண்டுமான கட்சியினர் கோஷமிட்டதால் கோபம் அடைந்தார். பாமகவில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், தலைவரான அன்புமணிக்கும் இடையே கடந்த…












