முன் விரோதம் காரணமாக நாட்டாமைக்கு அரிவாள் வெட்டு!!
திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக ஊர் நாட்டாமை மற்றும் பேத்திக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த ஊர் நாட்டாமை சின்னையா(60) இவர் நாளை கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் நேற்று தனது…
குடியரசு தின விழா கொடியேற்றி கலெக்டர் மரியாதை..,
குடியரசு தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றி கலெக்டர் மரியாதை செலுத்தினார். நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மூவர்ண தேசிய…
திண்டுக்கல் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து!!
திண்டுக்கல் அருகே 3 பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 4 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க தீயணைப்புதுறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லை அடுத்த சின்னபள்ளப்பட்டி அருகே சின்ன பள்ளப்பட்டி சேர்ந்த ஆரிப் அமானுல்லா என்பவருக்கு…
ரேஷன் அரிசி பதுக்கிய ஆறு பேர் கைது..,
திண்டுக்கல் அருகே அரிசி அரவை மில்லில் ரேஷன் அரிசி பதுக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். 40 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, மினி லாரி பறிமுதல் – அரிசி அரவை மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி காமாட்சிபுரம்…
கோட்டாட்சியர் உத்தரவை காற்றில் பறக்க விடும் அதிகாரிகள்..,
கொடைக்கானலில் இயந்திரங்களை பயன்படுத்தி பாறைகளை உடைக்கும் கும்பல் அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் மலைகளை உடைக்கும் பாறைகள் வெடிவைக்கும் இயந்திரம்.ஹிட்டாச்சி. ஜேசிபி . போர்வெல் இயந்திரங்கள் கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மலைகளை விட்டு வெளியேற வேண்டும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என…
கொடைக்கானலில் புலிகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனஉயிரின சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், தேவதானப்பட்டி, பெரும்பள்ளம் உள்ளிட்ட 7 வன சரகங்களில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இப்பணிகள் 6 நாட்கள் நடைபெறுவதாகவும் 200-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் அமைக்கப்பட்டு…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா..,
திண்டுக்கல் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தோழர் கே.டி.கே இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் 101 வது பிறந்த தினம் சமத்துவ பொங்கல் தமிழர் பண்பாட்டு விழா கொண்டாடப்பட்டது . இதில்…
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்டில் தீப்பிடித்து எரிந்த பஸ்..,
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து. இதை பார்த்து அலறி அடித்து ஓடிய பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு திருப்பூர் செல்வதற்காக பயணிகளுடன் அரசு பேருந்து (TN57N2477) வந்தது. பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் அரசு…
தலைமறைவாக இருந்த 174 குற்றவாளிகள் கைது..,
திண்டுக்கல்லில் தலைமறைவாக இருந்த 174 நீதிமன்ற பிடியானை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். எஸ்.பி. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் மேற்பார்வையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி…
சிறுமலையில் கலை கட்டிய குதிரை பொங்கல்..,
திண்டுக்கல் சிறுமலையில் குதிரை பொங்கல் கொண்டாட்டம் நடந்ததது.திண்டுக்கல் சிறுமலை மற்றும் அதனை சுற்றி 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. சாலை போக்குவரத்து வசதி இல்லாத இங்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குதிரைகளை பயன்டுத்தி வருகின்றனர். தாங்கள் விவசாயம் செய்ய உதவி…






