• Tue. Apr 23rd, 2024

ரா. சுரேஷ்

  • Home
  • உதகை ஹோம்மேடு சாக்லேட் நிறுவனம் சாதனை

உதகை ஹோம்மேடு சாக்லேட் நிறுவனம் சாதனை

ஆசிய அளவில் முதல் முறையாக 200க்கும் மேற்பட்ட டார்க் சாக்லேட்டுகளை தயாரித்து அசத்திய உதகை ஹோம்மேடு சாக்லேட் கம்பெனி, இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலைகாய்கறி விவசாயத்திற்கு அடுத்த படியாக சுற்றுலா…

ஜிஎஸ்டி சட்டத்தால் சாமானிய மக்களுக்கு வேலை இழப்பு அபாயம் -விக்கிரமராஜா பேச்சு

ஜிஎஸ்டி சட்டத்தில் கொண்டு வரப்படம் தொடர் மாற்றங்கள் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளன. இதனால், வணிகம் பாதிக்கப்பட்டு, அதை சார்ந்துள்ள சாமானிய மக்களுக்கு வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்…தமிழ்நாடு வணிகர்…

உதகையில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம்

உதகையில் பிரம்மாண்டமாக கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடைபெற்றது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் .குவிந்தனர்.உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் குடிலை தங்களது வீடுகள் மற்றும் கிறிஸ்துவ…

உதகை அருகே ஐயப்பன் கோவிலில் 30ம் ஆண்டு தேர் திருவிழா

உதகையை அடுத்த எல்லநள்ளி பகுதியில் ஐயப்பன் கோவிலில் 30ம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூ குண்டம் இறங்கிய ஐயப்ப பக்தர்கள் தரிசனம்.உதகையை அடுத்த எல்லநள்ளி பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில், நடப்பாண்டின், 30ம் ஆண்டு மண்டல…

உதகையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

பாரத பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ சர்தாரியை கண்டித்து நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து இன்று உதகை ஏடிசி சுதந்திர திடல் முன்பு மாவட்ட பாஜக…

உதகை மார்லிமந்து அணையின் தடுப்பு
வேலிகளை அகற்றிய நகராட்சி நிர்வாகம்

உதகை மார்லிமந்து அணை உதகை நகருக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் நிலை தற்போது கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.இந்நிலையில் இந்த அணையை சுற்றி புதிய தடுப்பு சுவர் கட்டுவதற்காக…

உதகை ஐயப்பன் கோவிலில் 67 வது தேர் திருவிழா

உதகையில் உள்ள ஐயப்பன் கோவிலில், நடப்பாண்டின், 68 வது தேர் திருவிழா கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், அத்தாழ பூஜை, ஸ்ரீ பூதபலி, கணபதி ஹோமம், உஷ பூஜை நடந்தது. இதன் தேரோட்ட நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது.உதகை டவுன்…

தமிழக அமைச்சரவை மாற்றம் ஏன் ?அதிமுக செய்தி தொடர்பாளர் அதிரடி பேட்டி

முதலமைச்சருக்கு உரிய பங்கு செல்லாததால் தான் வனத்துறை அமைச்சராக இருந்த கா.ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக கழக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி உதகையில் பேட்டி…உதகையை அடுத்த எல்லநள்ளி பகுதியில் கேத்தி பேரூராட்சி அதிமுக கழகம் சார்பில் சொத்து…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஆர்.பி செவிலியர்கள் ஆர்பாட்டம்…

தமிழ்நாடு எம் ஆர் பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நீதிமன்ற உத்தரவின்படி எம்ஆர்பி செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் முறையான போட்டி தேர்வின்…

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணநிதி

காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கினர்.நீலகிரி மாவட்டம் ஆனைகட்டி அருகே ஆணிக்கல் மாரியம்மன் கோயில் கார்த்திகை மாத பூஜை கடந்த 12ம் தேதி நடைபெற்றுது.தரிசனம் முடிந்து கோயில்…