• Fri. Apr 19th, 2024

ஆர். மணிகண்டன்

  • Home
  • புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் மின்ஊழியர்கள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் மின்ஊழியர்கள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் மின் ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த ஜூன் மாதம்…

மாண்டஸ் புயலால் மோசமான
வானிலை: 6 விமானங்கள் ரத்து

மாண்டஸ் புயலால் மோசமான வானிலை நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 11-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையில் இருந்து சாரல் மழை பெய்து…

உக்ரைனுக்கு ஆயுத உதவியை
வழங்கியது அமெரிக்கா..!

உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவியை அமெரிக்கா வழங்கியது.உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னாபின்னமாகியுள்ளன.…

கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு
செல்ல பொதுமக்களுக்கு தடை

மாண்டஸ் புயல் காரணமாக கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக கொடைக்கானலில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை பலத்த காற்றுடன் மழை…

சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு

உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட 5 இந்தியர்கள் இடம் பெற்று உள்ளனர்.உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை…

எம்.பி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி:
அண்ணாமலை பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் எம்.பி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடும் என்று மாநிலத்தலைவர் அண்ணாலை தெரிவித்தார்.எம்.பி தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.…

8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
வானிலை ஆய்வு மையம் தகவல்

கனமழை எதிரொலி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மாண்டஸ் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில்
பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாண்டஸ் புயல் தற்போது காரைக்காலில் இருந்து 240 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 320 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில்…

சோனியாவுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், சோனியா காந்திக்கு பிறந்தநாள்…

சென்னையில் விடிய விடிய கனமழை

வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டிருந்தது. பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து…