• Thu. Jun 20th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • பாலிவுட்டில் நடிக்க இருக்கும் இசையமைப்பாளர்!

பாலிவுட்டில் நடிக்க இருக்கும் இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி, தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்! இந்நிலையில் இவர் தற்போது இந்தியிலும் நடிக்கவுள்ளார். தமிழ், இந்தியில் உருவாகும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து சிறப்பான அனுபவங்களை…

விஜய்க்கு அட்வைஸ் சொல்லும் மாளவிகா!

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தார். தற்போது, தனுஷ்க்கு ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார்! இந்த படம் விரைவில் OTT- யில் வெளியாக உள்ளது. சமூக வலைதளத்தில்…

விவாகரத்துக்கு பின் எமி காதலிக்கும் நபர்?

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து எமி ஜாக்சன் தனுஷ், விஜய், விக்ரம், ரஜினி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து ஏராளமான…

தனுஷ் – யாத்ரா சந்திப்புக்கு காரணம் இதுவா?

தமிழ் சினிமாவில் கோலிவுட், பாலிவுட் ,ஹாலிவுட் என்று கலக்கி வருபவர், தனுஷ்! இவருக்கு தென்னிந்திய சினிமாவில் நிறைய ரசிகர் கூட்டம் உள்ளது. அம்பிகாபதி திரைப்படத்திற்கு பின்னர் பாலிவுட்டிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் பாலிவுட்டில் அற்றங்கி ரே திரைப்படம்…

சூர்யா படத்துக்கு அதிகரிக்கும் டிமாண்ட்!

எதற்கும் துணிந்தவன் படத்தின் இந்தி ரீமேக்கின் உரிமைக்காக பல போட்டிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது! சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, மார்ச் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது!…

ஹாலிவுட்டை கலக்கிய தமிழ் ஹீரோக்கள்!

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டிப்பறந்த சில நடிகர், நடிகைகள் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளனர். அதில் நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து பெயர்…

மீண்டும் ஒரு சாதனையில், ‘ஒத்த செருப்பு’!

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் பார்த்திபன். இவர் நடித்த “ஒத்த செருப்பு சைஸ் 7” இந்தோனேஷிய பஹாசா மொழியில் உருவாகும் முதல் தமிழ் படம் எனும் பெருமையை பெற்றுள்ளது. ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் அற்புதமான முயற்சியில் உருவான படைப்பு…

ரசிகர்களின் ரெக்வெஸ்ட் அக்செப்டெட்! நடிகையானார் பாடகி!

அரபிக்குத்து பாடலை பாடிய ஜோனிட்டா காந்தி கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரபிக்குத்து பாடலை அனிருத்துடன் இணைந்து பாடிய ஜோனிட்டா காந்தி பாடி உள்ளார். இந்த லிரிக் வீடியோவில் பூஜா ஹெக்டேவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் படுகிளாசாக உள்ளார்…

ஐதராபாத் மிலிட்டரி ஹோட்டலில் தனுஷ்!

தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து வந்தார் தனுஷ். இதுதவிர தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் வாத்தி படத்திலும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று முதல் ஐதராபாத்தில் மீண்டும் துவங்குகிறது.…

திருப்பரங்குன்ற கோவிலில் உண்டியல் எண்ணும் பணி தொடக்கம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது! உண்டியல் எண்ணும் பணியில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்!