• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ப்ரியதர்ஷினி

  • Home
  • தனுஷ் போஸ்டரால் மீண்டும் பரபரப்பு!

தனுஷ் போஸ்டரால் மீண்டும் பரபரப்பு!

நடிகர் தனுஷ் தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தற்போது பல ஆண்டுகள் கழித்து செல்வராகவன் மற்றும் தனுஷ் இணைந்துள்ள நானே வருவேன் படத்தின்…

சுப்ரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28,31,442!

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மார்ச் 25ம் தேதி, காலை தொடங்கியது. கோயிலில், உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்ட நிலையில் ரொக்கமாக ரூபாய்…

கைதாகிறாரா பயில்வான் ரங்கநாதன்?

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாவில் வாய்ப்பு குறைந்தவுடன் தனியாக யூடியூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். சினிமா…

பாகுபலி, மாஸ்டர் சாதனைகளை முறியடித்த ஆர்ஆர்ஆர்…

ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய்தேவ்கன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25ம் தேதியான நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 550 க்கும் அதிகமான தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ராம்சரண்,…

மகன் ஹீரோ! அம்மா இயக்குனர்!

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்! கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18…

நிக்கி கல்ராணிக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?

தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அதனைத் தொடர்ந்து நிக்கி கல்ராணி யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம் போன்ற பல…

பிக்பாஸ் அல்டிமேட்டில் சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே சதீஷ் ரம்யா பாண்டியன், தீனா ஆகிய மூன்று வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் எண்ட்ரி ஆகியுள்ளனர். இந்நிலையில் 4வது வைல்ட்கார்ட் எண்ட்ரியாக தற்போது சாண்டி, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் இதுவரை கோபமாகவும் ஆத்திரமாகவும் அழுகையும் இருந்த பிக்பாஸ் வீடு…

உருவாகிறதா ரன் 2?!

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002ல் வெளியான படம் ரன். அதுவரை சாக்லேட் பாயாக இருந்த மாதவனை ஆக்ஷன் ஹீரோ லிஸ்டில் சேர்த்தது இந்தப் படம். மீரா ஜாஸ்மின் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், விவேக், ரகுவரன், அனுஹாசன், அதுல் குல்கர்னி உள்ளிட்டவர்கள்…

சூப்பர் ஸ்டார் படைத்த புதிய சாதனை!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி, கடைசியாக வெளியான தர்பார், மற்றும் அண்ணாத்த திரைப்படம் வசூலில் வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக படம் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில், ரஜினி அடுத்ததாக இயக்குனர் நெல்சன்…

கோலிசோடா 2.O-வில் இணையும் இயக்குனர் யார்?

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் “கோலி சோடா” ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் கோலிசோடா…