• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ப்ரியதர்ஷினி

  • Home
  • தள்ளிப்போகிறதா ‘ஆர்ஆர்ஆர்’ வெளியீடு?

தள்ளிப்போகிறதா ‘ஆர்ஆர்ஆர்’ வெளியீடு?

ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படம் ஜனவரி 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. பாகுபலி படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின்…

அனு தீப் இயக்கத்தில் எஸ்.கே-வின் அடுத்தபடம்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் நடிப்பில் கடந்த சில வருடங்களாக உருவாகி வரும் அயலான் திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன், ஜதி ரத்னாலு பட இயக்குநர் அனு தீப் உடன் இணைவதாக, சிவகார்த்திகேயன் புத்தாண்டை…

மீண்டும் கதாநாயகனாக ‘மைக்’ மோகன்!

தமிழ் சினிமாவில் 80-களில் ரசிகர்களை கவர்ந்த நடிகர்களில் முக்கியமானவர் மோகன். மைக் மோகன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர், குறுகிய காலத்தில் ஏராளமான படங்களில் நடித்து சாதனை படைத்தவர். ‘மூடு பனி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர்,…

ஹெலிகாப்டர் விபத்து! விசாரணை முடிவு!

தமிழகத்தின் குன்னூர் அருகே ஜெனரல் பிபின் ராவத் மற்றும் பல அதிகாரிகள் பயணம் செய்த, ஹெலிகாப்டர் தவறுதலாக நிலப்பரப்பில் மோதி ( controlled flight into terrain (CFIT ) விபத்துக்குள்ளானதாக முப்படைகள் நடத்திய விசாரணைக் குழுவில் தெரிய வந்துள்ளது. கடந்த…

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆல்-பாஸ் திட்டம்?

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், நோய்த்தொற்று பரவல் குறைந்த…

சிவகாசி வெடிவிபத்து – 4 பேர் பலி!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சிவகாசி அருகே புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும்…

பால் அட்டைதாரர்களுக்கு அதிரடி தள்ளுபடி!

திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஒரு வாக்குறுதியாக ஆவின் பால் விலை குறைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது! அளிக்கப்பட்டது. அதன்படி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, 2021ம் ஆண்டு, கடந்த மே 16ஆம் தேதி ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.…

தஞ்சாவூரில் ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு!

தஞ்சாவூரில் ரூ.500 கோடி மதிப்புள்ள பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்த மரகத லிங்கம் திருக்குவளையில் உள்ளதியாகராஜர் கோயிலுக்கு சொந்தமானதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டும் வருகிறது. இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, காவல்…

இதைவிட புத்தாண்டு எப்படி துவங்கிட முடியும்? – சு.வெங்கடேசன் எம்பி ட்வீட்!

நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், இளையராஜா அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, இளமை இதோ இதோ, இதோ என்ற பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள், இளையராஜா…

உயர்ந்தது சென்செக்ஸ் புள்ளிகள்!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று சென்செக்ஸ் 460 புள்ளிகள் உயர்ந்து, பங்கு வர்த்தகம் சிறப்பாக முடிவுற்றது! இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஜி.எஸ்.டி. கவுன்சில் ஜவுளிகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக…