டாஸ்மாக் கடையை மூடக்கோரி அதிமுக மாணவரணி போராட்டம்..,
சென்னை தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாரதமாதா தெருவில் செயல்பட்டு வரும் 4136 என்ற எண்ணை கொண்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் இன்று சாலையில் அமர்ந்து போராட்டம் நடைபெற்று…
வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026..,
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) சார்பில் “CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு பயணம், “சுரஷித் தட் சம்ருத பாரத் – பாதுகாப்பான கடற்கரை, வளமான இந்தியா” என்ற கருப்பொருளுடன் நடத்தப்பட…
அதிமுக சார்பில் மாட்டு வண்டி பேரணி பொங்கல் வாழ்த்து..,
சென்னை அடுத்த பம்மல் தெற்கு பகுதிகழக அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி, தெற்கு பகுதிகழக செயலாளரும், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவருமான அப்பு வெங்கடேசன்…
எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் – அதிமுக சார்பில் அன்னதானம்..,
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பம்மல் தெற்கு பகுதி அதிமுக 10வது வார்டு, மூங்கில் ஏரி பகுதியில் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி, 10வது வட்ட கழக செயலாளர்…
பக்தர்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்..,
கிழக்கு தாம்பரம் பூண்டி பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு வினை தீர்க்கும் விநாயகர் – ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து…
தமிழர் வீர விளையாட்டுகளில் அசத்திய பள்ளி மாணவர்கள்..,
சென்னை தாம்பரம் அடுத்த இராயப்ப நகரில் குடியிருப்பு வாசிகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் தமிழர்களின் மறைந்து வரும் பாரம்பரிய வீர விளையாட்டுகளை பொதுமக்கள் முன்னிலையில் விளையாடி…
வணிகர் சங்கம் சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா..,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்லாவரம் வார சந்தை மனிதநேய வணிகர் சங்கம் சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா வார சந்தை துணை செயலாளர் முகம்மது உசேன் , தலைமையில் பள்ளிவாசல் தலைவர் அப்துல் ரஜாக், பொருளாளர் முகமது யாசின் வரவேற்புரையில்…
டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை..,
தமிழகத்தில் 5000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. அதில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில் கீழ் பல கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பாக்கம் மெயின் ரோடு ஜல்லடியான்பேட்டை, மேடவாக்கத்தில் செயல்பட்டு வரும் கடை எண் 4386,…
தூய்மை பணியாளர்களுக்கு அறக்கட்டளை நலத்திட்டம்..,
கிழக்கு தாம்பரத்தில் ஆதி மூலம் நீலாவதி அம்மாள் அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் புத்தாடைகள், ஊக்கத்தொகை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. சமூக சேவையின் அடையாளமாக அமைந்த இந்த நிகழ்ச்சியில், தினந்தோறும் நகரின் தூய்மையை…
திருவஞ்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா..,
தாம்பரம் அடுத்த திருவஞ்சேரி ஊராட்சியில் “சமத்துவ பொங்கல் விழா – 2026” வெகு விமர்சையாக நடைபெற்றது. சமத்துவம், சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த விழா பொதுமக்களின் பெரும் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக ஜனா சுப்ரமணி,…





