தீபாவளி பண்டிகையை முன்னிட்டு..,உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்து மல்லிகை 1200 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 1500 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுகிறதுதீபாவளி பண்டிகை நாளை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது, புத்தாடை, பட்டாசு, சுவீட் வரிசையில் பண்டிகை…
எங்கள் கால்வாய்க்களுக்கு தண்ணீர் திறக்கவில்லை என்றால், போராட்டத்தை நடத்துவோம் என – உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதி விவசாயிகள் எச்சரிக்கை..,
எங்கள் கால்வாய்க்களுக்கு தண்ணீர் திறக்கவில்லை என்றால் – நாளை வைகை அணையில் தண்ணீர் திறக்க செல்லும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களை மறித்து போராட்டத்தை நடத்துவோம் என – உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைகை அணை தனது முழு…
பேரையூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது..!
பேரையூரில் ஆள் இல்லாத வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலிசார் அவரிடமிருந்து – 28 1ஃ2 பவுன் தங்க நகை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட எஸ்.கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ருக்மணி…
உசிலம்பட்டி பகுதிபொறியாளர்களுக்கு பயிற்சி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கட்டிட பொறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், நடைபெற்ற இளம் பொறியாளர்களுக்கு, தற்போது உள்ள முறைப்படி கணினி முறையில் கட்டிட வரைபட அனுமதி பெறுவது எப்படி என்றும் அதில் உள்ள உட்பிரிவு எவ்வாறு அனுமதி பெறுவது குறித்த பயிற்சி நடைபெற்றது.…
58 கால்வாயில் நீரை திறக்க நடவடிக்கை – எம்.எல்.ஏ. அய்யப்பன் கோரிக்கை..,
வைகை அணை தனது முழு கொள்ளளவான 71 அடியில் 69 அடியை எட்டி நிரம்பியுள்ள சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் கனவு திட்டமான உள்ள உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க…
கனமழையால் உசிலம்பட்டி மின்வாரிய அலுவலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்..!
உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகத்தின் கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படும் நிலையில், கனமழை காரணமாக அலுவலகத்திற்குள் மழைநீர் தேங்கும் அவல நிலை உருவாகியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் அமைந்துள்ளது உசிலம்பட்டி உப மின் நிலையம், இந்த அலுவலகத்தின் கட்டிடம் சுமார் 40 ஆண்டுகளுக்கு…
உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்பணர்வு பிரச்சாரம்..!
உசிலம்பட்டி நகர் காவல் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு திருட்டு குற்றம் குறித்து ஆட்டோவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் துறையின் சார்பில் நகர் பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் ஆட்டோவில்…
உசிலம்பட்டியில் அச்சக உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு ஊழியர்சங்க அலுவலகத்தில் உசிலம்பட்டி வட்டார அச்சக உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தலைவர் ஜோதிபாசு, செயலாளர் அழகுராஜா தலைமையிலும் கௌரவத்தலைவர்கள் பாலாஜி மற்றும் ஆண்டவர் முன்னிலையில் நடைபெற்றது.,இதில் அனைத்து அச்சகங்களிலும்…
பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் பள்ளி மாணவனின் கை விரல்கள் துண்டான சம்பவம்..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயபிரபு – நதியா தம்பதி., இந்த தம்பதியின் 15 வயது மகன் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார்., இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தந்தையிடம் பணம்…
உசிலம்பட்டியில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம்.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவின் போது அதிமுக கட்சி பெயரையோ, கொடி, லெட்டர் பேடுகளை…




