• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

N.Ravi

  • Home
  • சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழா

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழா

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 48 ஆம் ஆண்டு திருவிழா வருகிற ஏப்ரல் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. 8ம் தேதி இரவு விஷ்வக்சேனர் புறப்பாடு நடைபெறும். 9 ம் தேதி காலை கொடியேற்றம் நடந்து…

உலக காச நோய் நாளை முன்னிட்டு காச நோய் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக காச நோய் நாளை முன்னிட்டு, மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் பொருளியல் துறை மற்றும் சென்னை ஐசிஎம்ஆர்-தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காச நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம், கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் சோழவந்தானில்…

சோழவந்தானில் தங்கதமிழ்ச் செல்வனுக்கு வாக்குகள் கேட்டு திண்டுக்கல் ஐ.லியோனி தேர்தல் பிரச்சாரம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு திண்டுக்கல் ஐ.லியோனி தேர்தல் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்து…

சோழவந்தான் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடல் பொதுமக்கள் பாராட்டு

மதுரை, சோழவந்தானில் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டதால் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சோழவந்தான் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே மேம்பாலங்கள் பொதுமக்களின் முழு பயன்பாட்டுக்கு வரும் என, நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள்…

சோழவந்தான் அருகே கள்ளக்காதல் பிரச்சனையில் பிராந்தி பாட்டிலால் தாக்கி ஒருவர் கொலை

மதுரை மாவட்டம், சோழவந்தான் காவல் நிலைய திருமால்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வினித் 30. அப்பா பெயர் சங்கிலி என்பவரது மனைவி கோகிலா என்பவருக்கும், சோழவந்தான் பேட்டை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்தனகுமார் 29 . என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு…

அதிமுக கூட்டணி கட்சி அலுவலகம் திறப்பு

விருதுநகர், காரியாபட்டி யில் அதிமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடை பெற்றது. விழாவுக்கு, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன் தலைமை வகித்தனர். மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்தி ரன் முன்னிலை வகித்தனர். கட்சி தேர்தல் அலுவலகத்தை…

சோழவந்தான், முள்ளிப்பள்ளத்தில் திமுகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளி பள்ளம் திமுக கிளை கழகம் சார்பில் கட்சி அலுவலகத்தில் இருந்து கிளைச்…

தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று மணி நேரம் பொது மக்களை காக்க வைத்த திமுகவினர் – ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பொது மக்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தானில் தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, திமுகவின் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதாகவும், அதற்கு முன்பாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சோழவந்தான் வெங்கடேசன் எம். எல் .ஏ. சாமி…

சோழவந்தானில் கராத்தே பயிற்சி மாணவர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா

மதுரை, சோழவந்தான் பகுதியில் சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் டிராகன் கிங் சிடோரியஸ் கராத்தே பயிற்சி பள்ளியில் கராத்தே பயின்று வருகின்றனர்.இதில், நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பெல்ட் வழங்கும் விழா, இங்குள்ள சந்திரன் பேலஸ் மண்டபத்தில் நடைபெற்றது.…

துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 360 கிராம் தங்கத்தை வயிற்றில் கடத்தி வந்த நபரிடம் விசாரணை

துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மதுரை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில், துபாயில் இருந்து காலை 10:30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்த…