

விருதுநகர், காரியாபட்டி யில் அதிமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடை பெற்றது. விழாவுக்கு, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன் தலைமை வகித்தனர். மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்தி ரன் முன்னிலை வகித்தனர். கட்சி தேர்தல் அலுவலகத்தை . இராமநாத புரம் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் திறந்து வைத்தார்.
விழாவில், முன்னாள். எம்.எல்.ஏக்கள் கே.கே. சிவசாமி, மணிமேகலை , நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், பூமிநாதன், முத்துராமலிங்கம், நகர செயலாளர் விஜயன். துணை செயலாளர் வெங்கட்ராமன், உட்பட பலர் பங்கேற்றனர்.

