இராஜபாளையத்தில் மெடிக்கல் ஷாப்பில் மருந்து கடையில் மருந்து வாங்க நின்றிருந்த 37 வயது ஆண் கீழே விழுந்து உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் மருந்து கடை (மெடிக்கல் ஷாப்பில்) பூபால்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்.அருளப்பன் என்பவர், திருமணமாகி தனியா வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவால், மருந்துகடையில் மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்ற போது…
விக்கிரமங்கலம் அருகே, எம்.கீழப்பட்டி சக்தி காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே, முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை பால்குடம் எடுத்து பக்தர்கள் காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து, அன்னதானமும்…
வாடிப்பட்டி அருகே பதினெண் சித்தர்பீடத்தில் சித்ரா பௌர்ணமி அன்னதானம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை, சாணாம்பட்டியில் சிறுமலை அடிவாரத்தில் இயற்கை எழில்சூழ்ந்த சிறுமலை ஓடைகரையில் பதினெண் சித்தர்பீட ஆலயத்தில் பதினெண் சித்தர்பீட அறக்கட்டளை சார்பாக,சித்ரா பௌர்ணமியையொட்டி யாகசாலை சிறப்பு பூஜையும், சித்தர்பீடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது. மதியம்…
சோழவந்தான் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பாடலாசிரியர் மதன் கார்த்திக் பங்கேற்பு :
மதுரை மாவட்டம், சோழவந்தான் கல்வி சர்வதேச பொது பள்ளியின்ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, கல்வி குழும பள்ளிகளின் தலைவர் முனைவர்.செந்தில்குமார், கல்வி குழும பள்ளிகளின் தாளாளர் குமரேஷ், கல்வி குழும பள்ளிகளின் இயக்குனர் செந்தில்ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில், பிரபல பாடல்…
குலசேகரன் கோட்டையில் மீனாட்சிஅம்மன் -சுந்தரேஸ்வரர் தேரோட்டம்
வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விடிய விடிய நடந்தது.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரு கே பழமையும் பெருமை வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோயி லில்…
குலசேகரன் கோட்டையில் மீனாட்சிஅம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடந்தது.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பழமையும் பெருமை வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
அழகர் மலையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டார்:
சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதற்காக கள்ளழகர் அழகர், மலையிலிருந்து புறப்பட்டார். மதுரை தல்லாகுளத்தில் திங்கள் இரவு எதிர் சேர்வை நடைபெறும். அதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை மதுரை வைகை…
அழகர் திருவிழாவுக்கு, துருத்தி விற்பனை
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பொழுது சாமி மீது தண்ணீரை பீச்சி அடிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தி விற்பனை தொடங்கப்பட்டது. மதுரை சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி…
மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருக்கல்யாண விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இதே போல் இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள…
சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாதசுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அய்லாண்டேஸ்வரி அம்மன் சமேதமூலநாத சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாணம் விழா நடைபெற்றது .விழாவை முன்னிட்டு, இங்குள்ள திருமண மண்டபத்தில் பஞ்சமூர்த்தி அலங்காரத்துடன் விழா தொடங்கியது . இவ்விழாவில் கோவில் அர்ச்சகர் செந்தில்குமரேசன்,…
 
                               
                  











