சோழவந்தானில் வாட்டி வதைக்கும் வெயில் நிழல்குடை இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் இங்கு வட்ட பிள்ளையார் கோவில், வேப்பமர ஸ்டாப், மாரியம்மன் கோவில் ஸ்டாப், பேருந்து நிலையம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என ,ஐந்து பஸ்…
சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டில் சின்டெக்ஸ் பழுதால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி உட்பட்ட எட்டாவது வார்டு பகுதியான ரயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள குடிநீர் சின்டெக்ஸ் பழுதடைந்து 30 நாட்களுக்கு மேலாகியும், சரி செய்யாததால் குடிநீரின்றி பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை…
மதுரை பிரளயநாத சிவன் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி மகாயாகம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரளயநாத சிவன் விசாக நட்சத்திர ஆலயத்தில் மே.1-ம் தேதி மாலை குருப்பெயர்ச்சி மகாயாகம் நடைபெறுகிறது.குருபகவான், 1.05.24..புதன்கிழமை , மேஷ ராசியிலிருந்து, ரிசப ராசிக்கு பெயர்வதை ஒட்டி, இக்கோயிலில் அன்று மாலை…
குடிநீர் குழாயில் உடைப்பு அதிகாரிகள் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் காலனி அருகே வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.இந்த குழாய் ஆனது வைகை ஆற்றின் கரையோரப் பகுதியில் செல்லும் நிலையில்கடந்த ஆறு மாதங்களுக்கு…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகையை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தேர்தல் விதிமுறை காரணங்களால் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.00…
பழநியில் 18 ம் நுாற்றாண்டை சேர்ந்த சிவகங்கை சீமை செப்பேடு கண்டெடுப்பு
திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த காசி பண்டாரத்தின் மகன் பழநிமலை பண்டாரத்திற்கு சிவகங்கை அரசர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 875 கிராம் எடை , 44 சென்டிமீட்டர் உயரம், 25 சென்டிமீட்டர் அகலத்தில் உள்ளது. இது, சிவகங்கை சீமை அரசர் விசய ரகுநாத…
சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் பஞ்சமி பூஜை
மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் வராக பஞ்சமியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதையுள்ள வராஹியம்மன் ஆலயத்தில் ஹோமங்களும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரம், அர்ச்சணைகள் தீபாராதனைகள் நடைபெற்றது.இதையடுத்து, பக்தர்களுக்கு பிரசாதங்களை, கோயில் நிர்வாகிகள் வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை கோயில்…
மாற்றுத்திறனாளியை காப்பாற்றிய சார்பு ஆய்வாளர் சங்கரின் செயல் பாராட்டுதலுக்குரியது – காணொளியில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்ககூடிய மறவன்குளம் சாலையில், பார்வையற்ற பேனா வியாபாரி சாலையில் வலிப்பு வந்து சாலையில் மயங்கி விழுந்த போது, ஆஸ்டின்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் சங்கர், அவரை அங்கிருந்து மீட்டு சென்று முதலுதவி…
மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெயில் வந்ததை எடுத்து மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல்…
சங்கடகரசதுர்த்தி, விநாயகருக்கு சிறப்பு பூஜை
சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு, மதுரையில் உள்ள கோயிலில் , விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மதுரை அண்ணா நகர், வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. முன்னதாக, விநாயகர் சன்னதி முன்பாக…












