cinima news
கவினுடன் இணையும் நயன் தாரா… கசமுசா கதையா? மளமளவென வளர்ந்து வரும் கவின் இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த புதிய புதிய படத்திற்கு ஹாய் என பெயரிடப்பட்டுள்ளது லிப்ட், டாடா, ஸ்டார் மற்றும் கிஸ்…
திருச்செந்தூர் கோயில் சீர்கேடுகள்…
கொந்தளிக்கும் பக்தர்கள்… பதில் சொன்ன அமைச்சர் சேகர்பாபு திருச்சீரலைவாய் என சான்றோர்களால் அழைக்கப்படும் திருமுருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. தேடி வருவோர்க்கெல்லாம் தெய்வாம்சம் தரும் திருத்தலமான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தரிசன நடைமுறையில் பல்வேறு…
வாக்கிங் டாக்கிங்
கூட்டணிகளை மாற்றும் கரூர் சம்பவம்…விஜய் முக்கிய முடிவு சண்முகமும் பாண்டியனும் வாக்கிங்கை தொடங்கிய போது கரூர் சம்பவமே தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது. பாண்டியன் இது தொடர்பாக தன்னிடமிருந்த செய்திகளை சொல்ல ஆரம்பித்தார். “தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்…
விஜய் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன், எப்படி?
நிமிடத்துக்கு நிமிடம் விளக்கிய அமுதா ஐ.ஏ.எஸ் கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் இரு…
சிபிஐ வசம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… சிக்கப் போகும் முக்கியப் புள்ளிகள்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாட்டு அரசியலில் புயலைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 2024 ஆம் வருடம் ஜூலை…
மதராஸி வசூல் ரிப்போர்ட்!
துப்பாக்கி’, ‘சிக்கந்தர்’ புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட த்ரில்லர் படமான ‘மதராசி’, மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் முதல் நாளில் ரூ. 13.65 கோடியுடன் திரையரங்குகளில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து…
எல்லா தொகுதிகளிலும் நானே வேட்பாளர்… விஜய் பாணியில் தேஜஸ்வி யாதவ்… அதிர்ச்சியில் காங்கிரஸ்
பிகார் சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் 243 தொகுதிகளை உள்ள்டக்கிய பிகார் மாநிலத்தில் இப்போது எதிர்க்கட்சிகளாக இருக்கும் தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும்…
ஆர்ப்பரித்த மாணவர்கள்…
பற்றியெரிந்த பாராளுமன்றம்… ஓட்டமெடுத்த பிரதமர் நேபாளத்தில் என்ன நடக்கிறது? ஊழலுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தால் நேபாள பிரதமர் ஒலி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே ஓடிவிட்டார். நேபாளம் எங்கும் போராட்ட நெருப்பு இன்னும் ஓயவில்லை. இந்தியாவின் அண்டை நாடான நேபாள தலைநகர்…
நயினார் நாகேந்திரன்- டிடிவி தினகரன் இடையே நடப்பது என்ன?
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன்பின்பு இதற்கு காரணமாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் டிடிவி தினகரன். மேலும்…
வன்முறையால் வசூல் குறைந்த கூலி
ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘கூலி’ தற்போது மூன்றாவது வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் மந்தமாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி மிகப்பெரிய தியேட்டர்கள் எண்ணிக்கையில் வெளியானது, ஆனால் மூன்றாவது வாரத்தில் வார நாட்களில்…












