• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முகமதி

  • Home
  • சைக்கிள் போட்டிகளை கொடியசைத்துத் துவக்கி வைத்த மெய்யநாதன்..,

சைக்கிள் போட்டிகளை கொடியசைத்துத் துவக்கி வைத்த மெய்யநாதன்..,

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டையில் உதயநிதி பிறந்தநாள் விழா சைக்கிள் போட்டிகள். அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து பரிசுகளையும் வழங்கினார். வல்லத்திராகோட்டையில் திருவரங்குளம் தெற்கு திமுக ஒன்றிய இளைஞரணியின் சார்பில் துணைமுதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 48ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரியவர்களுக்கு…

தனது இளமைக்கால வறுமையை பகிர்ந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன்..,

கொடிது கொடிது வறுமை கொடிது. அதனிலும் கொடிது இளமையில் வறுமை என்பார்கள். அந்த இளமைக்கால வறுமையை புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடன் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ. மெய்யநாதன் பகிர்ந்து கொண்டார். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர்…

புதுக்கோட்டை அருகே பழைய கோயில் ஒன்று கண்டுபிடிப்பு..,

புதுக்கோட்டை அருகே பழைய கோயில் ஒன்று கண்டுபிடிப்பு. கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி வரலாற்று துறை மாணவியர் ஆய்வில் கிடைத்தது. கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரி புதுக்கோட்டை முதுகலை வரலாற்று துறை மாணவிகள் கல்லூரி முதல்வர் அனுமதியோடு…

விஜய்க்கு மாஸ் இருக்கத்தான் செய்கிறது அது வாக்குகளாக மாறுமா-குஷ்பு பேட்டி..,

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடி கிராமத்தில் திமுக அதிமுகவை போல பாரதிய ஜனதா கட்சியின் பெண்களைக் கவரும் விதமாக பெண்களுக்கு தோடு ஜிமிக்கி வளையல் உள்ளிட்ட அலங்கார பொருட்களும் மின்னணு பொருட்களும் தயாரிக்கும் பயிற்சியை கொடுப்பதற்காக பெண்களை திரட்டி வருகிறது. அந்த வகையில்…

மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கிய அமைச்சர்கள்..,

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மன்னர் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் உள்ளம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் இரண்டு அமைச்சர்கள் சேர்ந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கினர்கள். தமிழ்நாடு அரசின் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின்…

அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்..,

ஜனவரி 7 2026 புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையுடன் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மதிப்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இரண்டு நாள் நடைபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாமினை (NATURE CAMP) மாவட்ட…

தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாநகரில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்கள் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து இந்த பணியாளர்களின் மாவட்ட…

சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது..,

புதுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை சாலை மறியல் செய்யப் போவதாக அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாக சிஐடியு சங்கம் அறிவித்திருந்தது. இந்த சாலை மறியலுக்கு சிஐடியு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அண்ணா சிலையிலிருந்து பழைய…

நீதிபதியாகப் பணியாற்றும் பிரபல வர்ணனையாளரின் கோரிக்கை..,

தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் பார்த்து ரசித்து கொண்டாடும் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைப் பொறுத்தமற்றிலும் மதம் இனம் மொழி கடந்து அந்த நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் ரசிகர்கள் என்று பார்த்தால் வயது பாலினம் எல்லாம்…

நைனார் நாகேந்திரன் நிறைவு நாள் நிகழ்ச்சி..,

இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் செயல்பாடுகளையும் ஆட்சி முறைகளையும் அதற்காக பங்காற்றி வரும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை விளக்கியும் தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருமிகு நயினார் நாகேந்திரன் அவர்கள் பிரச்சார பயணம் மேற்கொண்டு வந்தார்.…